பிஹார் தேர்தல் போட்டியில் ஜேஎம்எம் விலகல்: ஆர்ஜேடி – காங். சதி என குற்றச்சாட்டு!

English

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி, காங்கிரஸ் செய்துள்ள சதியால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) கட்சியின் கீழ் எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி அமைந்தது. இண்டியா கூட்டணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.


Tamil

பிஹார் தேர்தல் போட்டியில் ஜேஎம்எம் விலகல்: ஆர்ஜேடி – காங். சதி என குற்றச்சாட்டு!

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி, காங்கிரஸ் செய்துள்ள சதியால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) கட்சியின் கீழ் எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி அமைந்தது. இண்டியா கூட்டணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சேந்தமங்கலம் எம்எல்ஏ கு.பொன்னுசாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

LIVE : வடகிழக்கு பருவமழை, தமிழ்நாடு மழை அà – Zee News