English
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பிஹாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான நாட்கள் நெருங்கியுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்டணி முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது.
Tamil
பிஹார் தேர்தல் | இண்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பிஹாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான நாட்கள் நெருங்கியுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்டணி முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது.
Click the link above to read the full article on the original website.