English
New Delhi: BJP has stated that Rahul Gandhi is raising the Haryana issue considering the Bihar elections and that there is no truth in his allegations. Rahul Gandhi, the senior leader of the party and Leader of the Opposition in the Lok Sabha, had told reporters in Delhi that there was vote rigging in Haryana, and if that had not happened, Congress would have formed the government there. BJP has denied his allegations. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
English Pudutelli: Bihar terthalai karuththil kondu Haryana vivakaaraththai Raagul Kaandhi ezhuppuvadhagaum, avarudaiya kutrachchaattil unmai illai endrum BJP theriviththulladhu. Haryanaavil vaakkut thiruttu nadandhulladhagaum, adhu nadakkamal irundhirundhaal anggu Kaangiras aatchi amaiththirukkum endrum Delhiil seythiyaalargalidam pesiya akkaatchiyin mootha thalaivarum, makkalavai ethirkatchi thalaivarumaana Raagul Kaandhi theriviththirundhaar. Avarudaiya kutrachchaatthugalai BJP maruththulladhu. Tamil ‘Bihar terthalukkaaga Haryana kathai solgiraara Raagul’ – vaakkut thiruttu pugaarukku BJP maruppu Pudutelli: Bihar terthalai karuththil kondu Haryana vivakaaraththai Raagul Kaandhi ezhuppuvadhagaum, avarudaiya kutrachchaattil unmai illai endrum BJP theriviththulladhu. Haryanaavil vaakkut thiruttu nadandhulladhagaum, adhu nadakkamal irundhirundhaal anggu Kaangiras aatchi amaiththirukkum endrum Delhiil seythiyaalargalidam pesiya akkaatchiyin mootha thalaivarum, makkalavai ethirkatchi thalaivarumaana Raagul Kaandhi theriviththirundhaar. Avarudaiya kutrachchaatthugalai BJP maruththulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
புதுடெல்லி: பிஹார் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஹரியானா விவகாரத்தை ராகுல் காந்தி எழுப்புவதாகவும், அவரது குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் பாஜக தெரிவித்துள்ளது. ஹரியானாவில் வாக்குத் திருட்டு நடந்துள்ளதாகவும், அது நடக்காமல் இருந்திருந்தால் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும் என்றும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். அவரது குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது.
Tamil
‘பிஹார் தேர்தலுக்காக ஹரியானா கதை சொல்கிறார் ராகுல்’ – வாக்குத் திருட்டு புகாருக்கு பாஜக மறுப்பு
புதுடெல்லி: பிஹார் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஹரியானா விவகாரத்தை ராகுல் காந்தி எழுப்புவதாகவும், அவரது குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் பாஜக தெரிவித்துள்ளது.
ஹரியானாவில் வாக்குத் திருட்டு நடந்துள்ளதாகவும், அது நடக்காமல் இருந்திருந்தால் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும் என்றும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். அவரது குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது.
Click the link above to read the full article on the original website.