பிஹார் தேர்தலில் 64% வாக்குப்பதிவு: முதல்கட்டமாக 121 தொகுதிகளில் அமைதியாக நடைபெற்றது

English

Patna: In the Bihar Legislative Assembly elections, voting was conducted peacefully yesterday in the first phase across 121 constituencies. A total of 64.46 percent of votes were recorded. Bihar has 243 legislative assembly constituencies. In the first phase, elections were held yesterday in 121 constituencies. A total of 1,314 candidates, including 122 women, are contesting in this election. In the ruling National Democratic Alliance, BJP has 48 candidates, Janata Dal (United) 57, LJP (R) 13, RLSP 2, and HAM 1 candidate contesting. In the mega alliance, Rashtriya Janata Dal has 72 candidates, Congress 24, VIP 6, and Communist parties 22 candidates in the fray.


Tanglish

English paadnaa: Bihar sattapperavai theerdhalsil mudalkattamaaga 121 thogudigalil netru amaithiyaana muraiyil vaakkupathivu nadandhathu. Idhil 64.46 sathaveetha vaakkugal pathivaaginna. Biharil 243 sattapperavai thogudigal ullana. Idhil mudalkattamaaga 121 thogudigalukku netru theerdhal nadandhathu. Indha theerdhalsil 122 pengal utpada 1,314 vedpaalargal kalathil ullanar. Aalam thesiya jananaayaga koottaniyil BJP 48, Aikya Janatha Thalam 57, LJP (R)13, RLM 2, HAM 1 vedpaalargal pottiyidugindranar. Mega koottaniyil Rashtriya Janatha Thalam 72, Congress 24, VIP 6, Communist katchigal 22 vedpaalargal kalathil ullanar. Tamil Bihar theerdhalsil 64% vaakkupathivu: mudalkattamaaga 121 thogudigalil amaithiyaaga nadandhathu paadnaa: Bihar sattapperavai theerdhalsil mudalkattamaaga 121 thogudigalil netru amaithiyaana muraiyil vaakkupathivu nadandhathu. Idhil 64.46 sathaveetha vaakkugal pathivaaginna. Biharil 243 sattapperavai thogudigal ullana. Idhil mudalkattamaaga 121 thogudigalukku netru theerdhal nadandhathu. Indha theerdhalsil 122 pengal utpada 1,314 vedpaalargal kalathil ullanar. Aalam thesiya jananaayaga koottaniyil BJP 48, Aikya Janatha Thalam 57, LJP (R)13, RLM 2, HAM 1 vedpaalargal pottiyidugindranar. Mega koottaniyil Rashtriya Janatha Thalam 72, Congress 24, VIP 6, Communist katchigal 22 vedpaalargal kalathil ullanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil


Tamil

English

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின. பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 122 பெண்கள் உட்பட 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 48, ஐக்கிய ஜனதா தளம் 57, எல்ஜேபி (ஆர்)13, ஆர்எல்எம் 2, எச்ஏஎம் 1 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 72, காங்கிரஸ் 24, விஐபி 6, கம்யூனிஸ்ட் கட்சிகள் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


Tamil

பிஹார் தேர்தலில் 64% வாக்குப்பதிவு: முதல்கட்டமாக 121 தொகுதிகளில் அமைதியாக நடைபெற்றது

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின.

பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 122 பெண்கள் உட்பட 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 48, ஐக்கிய ஜனதா தளம் 57, எல்ஜேபி (ஆர்)13, ஆர்எல்எம் 2, எச்ஏஎம் 1 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 72, காங்கிரஸ் 24, விஐபி 6, கம்யூனிஸ்ட் கட்சிகள் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அஜித்குமார் காவல் மரண வழக்கில் குற்றப்பத்திரிகை தாமதம் ஏன்? – சிபிஐ விளக்கம்

பெண்கள் மீது கை வைத்தால் கை இருக்காது: பாஜக ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை ஆவேசம்