பிஹார் தேர்தலில் முற்பட்ட வகுப்பு வேட்பாளர்கள் அதிகம்

English

பாட்னா: பிஹார் மாநிலத்​தில் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் மற்​றும் மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் 60 சதவீதத்​துக்​கும் மேல் உள்​ளனர். ஆனால், பாஜக போட்​டி​யிடும் 101 தொகு​தி​களில், 49 வேட்​பாளர்​கள் முற்பட்ட வகுப்​பினர். இதை ஈடு​செய்ய தே.ஜ. கூட்​ட​ணி​யில் உள்ள ஐக்​கிய ஜனதா தள கட்​சி, பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்த வேட்​பாளர்​களை அதி​கம் நிறுத்​தி​யுள்​ளது. இக்​கட்​சி​யில் 22 வேட்​பாளர்​கள் மட்​டுமே முற்​பட்ட வகுப்​பைச் சேர்ந்​தவர்​கள். இங்கு காங்​கிரஸ் கட்​சி​யில் 33, ஆர்ஜேடியில் 16 பேர் முற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்.


Tamil

பிஹார் தேர்தலில் முற்பட்ட வகுப்பு வேட்பாளர்கள் அதிகம்

பாட்னா: பிஹார் மாநிலத்​தில் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் மற்​றும் மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் 60 சதவீதத்​துக்​கும் மேல் உள்​ளனர். ஆனால், பாஜக போட்​டி​யிடும் 101 தொகு​தி​களில், 49 வேட்​பாளர்​கள் முற்பட்ட வகுப்​பினர்.

இதை ஈடு​செய்ய தே.ஜ. கூட்​ட​ணி​யில் உள்ள ஐக்​கிய ஜனதா தள கட்​சி, பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்த வேட்​பாளர்​களை அதி​கம் நிறுத்​தி​யுள்​ளது. இக்​கட்​சி​யில் 22 வேட்​பாளர்​கள் மட்​டுமே முற்​பட்ட வகுப்​பைச் சேர்ந்​தவர்​கள். இங்கு காங்​கிரஸ் கட்​சி​யில் 33, ஆர்ஜேடியில் 16 பேர் முற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டெல்லியில் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்காக இறந்த பெண்ணின் உடலில் ரத்த ஓட்டம் கொண்டு வந்த டாக்டர்கள்

உத்தராகண்ட் வெள்ளி விழா: ரூ.8,260 கோடியில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கினார்