பிஹார் துணை முதல்வர் கார் மீது செருப்பு, கற்கள் வீச்சு – நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு தேர்தல் ஆணையர் உத்தரவு

English

New Delhi: The Chief Election Commissioner of India, Gyanesh Kumar, has ordered the DGP to take strict action against those who attacked the car of Vijay Kumar Sinha, BJP candidate from Bihar's Lakhisarai constituency and Deputy Chief Minister. When Vijay Kumar Sinha, BJP candidate from Lakhisarai constituency and Deputy Chief Minister, went to a village called Koriari in his constituency, workers of the Rashtriya Janata Dal from that village attacked his car by throwing slippers and stones. It is also reported that cow dung was thrown.


Tanglish

Pudutelli: Bihar-in Lakkisarai thoguthi BJP vedpaalarum thunai mudhalvarumana Vijay Kumar Sinhaavin kaar meethu thaakuthal nadathiyavargal meethu kadumaiyana nadavadikkai edukka DGP-ikku India thalaimai therthal aanaiyar Gnaneshkumar uththaravittullaar. Lakkisarai thoguthi BJP vedpaalarum thunai mudhalvarumana Vijay Kumar Sinha, thanadhu thoguthikku utpata Koriyaari endra graamaththirkuch sendrapodhu andha graamaththai serntha Rashtriya Janatha thala thondargal avarudaiya kaar meethu seruppu, kargalai veesi thaakkinar. Melum, maattu saanaththai veesiyadhagavum koorappadugiradhu. Tamil Bihar thunai mudhalvar kaar meethu seruppu, kargal veechu – nadavadikkai edukka DGP-ikku therthal aanaiyar uththaravu Pudutelli: Bihar-in Lakkisarai thoguthi BJP vedpaalarum thunai mudhalvarumana Vijay Kumar Sinhaavin kaar meethu thaakuthal nadathiyavargal meethu kadumaiyana nadavadikkai edukka DGP-ikku India thalaimai therthal aanaiyar Gnaneshkumar uththaravittullaar. Lakkisarai thoguthi BJP vedpaalarum thunai mudhalvarumana Vijay Kumar Sinha, thanadhu thoguthikku utpata Koriyaari endra graamaththirkuch sendrapodhu andha graamaththai serntha Rashtriya Janatha thala thondargal avarudaiya kaar meethu seruppu, kargalai veesi thaakkinar. Melum, maattu saanaththai veesiyadhagavum koorappadugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: பிஹாரின் லக்கிசராய் தொகுதி பாஜக வேட்பாளரும் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹாவின் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். லக்கிசராய் தொகுதி பாஜக வேட்பாளரும் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா, தனது தொகுதிக்கு உட்பட்ட கோரியாரி என்ற கிராமத்திற்குச் சென்றபோது அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஷ்ட்ரிய ஜனதா தள தொண்டர்கள் அவரது கார் மீது செருப்பு, கற்களை வீசி தாக்கினர். மேலும், மாட்டு சாணத்தை வீசியதாகவும் கூறப்படுகிறது.


Tamil

பிஹார் துணை முதல்வர் கார் மீது செருப்பு, கற்கள் வீச்சு – நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு தேர்தல் ஆணையர் உத்தரவு

புதுடெல்லி: பிஹாரின் லக்கிசராய் தொகுதி பாஜக வேட்பாளரும் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹாவின் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

லக்கிசராய் தொகுதி பாஜக வேட்பாளரும் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா, தனது தொகுதிக்கு உட்பட்ட கோரியாரி என்ற கிராமத்திற்குச் சென்றபோது அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஷ்ட்ரிய ஜனதா தள தொண்டர்கள் அவரது கார் மீது செருப்பு, கற்களை வீசி தாக்கினர். மேலும், மாட்டு சாணத்தை வீசியதாகவும் கூறப்படுகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹார் முதற்கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவு

பீகார் தேர்தல் 2025: முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது.. 64.66% பதிவாகியுள்ளது! #BiharElections2025 | #RJD | #BJP | #JDU | #Congress | #Bihar | #ElectionCommission | முழுவிவரம் மு – Facebook