பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகாராஷ்டிர பாணியை பயன்படுத்தும் பாஜக

English

New Delhi: It appears that the BJP is determined to implement the style followed in the Maharashtra Assembly elections in Bihar as well. This has raised expectations that it could pave the way for the National Democratic Alliance (NDA), led by the BJP, to gain an advantage in the state. In Maharashtra, the Shiv Sena, which had split into two factions, saw Eknath Shinde's faction join hands with the BJP to form the government. The BJP allowed Eknath Shinde to become the Chief Minister. After two years and five months, Eknath Shinde continues to hold the Chief Minister's position. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English pudutelli: maharashtra sattapperavai therdhalil pinpatriya paaniyai bajaka biharil amalaakkat thittamiddullathagath therigiradhu. idhu, madhiyil akkatciyin thalaimaiyilana thesiya jananayaga kootaniyin (NDA) verikkku vazhi vagukkum endra ethirpaarppu ezhundhulladhu. maharashtravil, irandaga pirintha sivasenavil Eknath Shindevin pirivu bajakuvudan inaindhu aatchi amaiththadhu. idhan mudhalvaraga Eknath Shindevai amara anumathiththadhu bajak. irandu aandugal matrum aindhu maathangalku mudhalvar pathaviyai vagiththar Eknath Shinde. Tamil Bihar sattapperavai therdhalil maharashtra paaniyai payanpaduthum bajak pudutelli: maharashtra sattapperavai therdhalil pinpatriya paaniyai bajaka biharil amalaakkat thittamiddullathagath therigiradhu. idhu, madhiyil akkatciyin thalaimaiyilana thesiya jananayaga kootaniyin (NDA) verikkku vazhi vagukkum endra ethirpaarppu ezhundhulladhu. maharashtravil, irandaga pirintha sivasenavil Eknath Shindevin pirivu bajakuvudan inaindhu aatchi amaiththadhu. idhan mudhalvaraga Eknath Shindevai amara anumathiththadhu bajak. irandu aandugal matrum aindhu maathangalku mudhalvar pathaviyai vagiththar Eknath Shinde. mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: ம​கா​ராஷ்டிரா சட்​டப்​பேரவை தேர்​தலில் பின்பற்றிய பாணியை பாஜக பிஹாரில் அமலாக்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தாகத் தெரி​கிறது. இது, மத்​தி​யில் அக்​கட்​சி​யின் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்டணி​யின்​ (என்​டிஏ) வெற்​றிக்கு வழி வகுக்​கும் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வில், இரண்​டாகப் பிரிந்த சிவசே​னா​வில் ஏக்​நாத் ஷிண்​டே​வின் பிரிவு பாஜக​வுடன் இணைந்து ஆட்சி அமைத்​தது. இதன் முதல்​வ​ராக ஏக்​நாத் ஷிண்​டேவை அமர அனு​ம​தித்​தது பாஜக. இரண்டு ஆண்​டு​கள் மற்​றும் ஐந்து மாதங்​களுக்கு முதல்​வர் பதவியை வகித்​தார் ஏக்​நாத் ஷிண்​டே.


Tamil

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகாராஷ்டிர பாணியை பயன்படுத்தும் பாஜக

புதுடெல்லி: ம​கா​ராஷ்டிரா சட்​டப்​பேரவை தேர்​தலில் பின்பற்றிய பாணியை பாஜக பிஹாரில் அமலாக்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தாகத் தெரி​கிறது. இது, மத்​தி​யில் அக்​கட்​சி​யின் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்டணி​யின்​ (என்​டிஏ) வெற்​றிக்கு வழி வகுக்​கும் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது.

மகா​ராஷ்டி​ரா​வில், இரண்​டாகப் பிரிந்த சிவசே​னா​வில் ஏக்​நாத் ஷிண்​டே​வின் பிரிவு பாஜக​வுடன் இணைந்து ஆட்சி அமைத்​தது. இதன் முதல்​வ​ராக ஏக்​நாத் ஷிண்​டேவை அமர அனு​ம​தித்​தது பாஜக. இரண்டு ஆண்​டு​கள் மற்​றும் ஐந்து மாதங்​களுக்கு முதல்​வர் பதவியை வகித்​தார் ஏக்​நாத் ஷிண்​டே.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஜம்மு காஷ்மீர் மாநிலங்களவை தேர்தலில் 3 இடத்தில் ஆளும் கட்சி பாஜகவுக்கு 1 எம்.பி. பதவி

பாஜக அதிருப்தி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் ஆதரவு