பிஹாரை சேர்ந்த 4 பேர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு: டெல்லி போலீஸார் உதவியுடன் நடவடிக்கை

English

புதுடெல்லி: பிஹாரில் பல கொலை வழக்​கு​களில் தேடப்​பட்டு வந்த 4 பேர் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற என்​க​வுன்​ட்டரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். பிஹார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்​டத்​தில் சிக்மா என்ற ரவுடி கும்​பல் செயல்​பட்டு வந்​தது. இந்த கும்​பலில் உள்ள ரஞ்​சன் பதக், பிம்​லேஷ் மஹ்தோ, மனீஷ் பதக், அமன் தாகூர் ஆகியோர் பல கொலை வழக்​கு​களில் தொடர்​புடைய குற்​ற​வாளி​கள். பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ளதை முன்​னிட்​டு, இவர்​கள், பல குற்ற நடவடிக்​கை​களில் ஈடுபட திட்​ட​மிட்​டிருந்​தனர். இவர்​களை பிஹார் போலீ​ஸார் பல இடங்​களில் தேடி வந்​தனர்.


Tamil

பிஹாரை சேர்ந்த 4 பேர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு: டெல்லி போலீஸார் உதவியுடன் நடவடிக்கை

புதுடெல்லி: பிஹாரில் பல கொலை வழக்​கு​களில் தேடப்​பட்டு வந்த 4 பேர் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற என்​க​வுன்​ட்டரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர்.

பிஹார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்​டத்​தில் சிக்மா என்ற ரவுடி கும்​பல் செயல்​பட்டு வந்​தது. இந்த கும்​பலில் உள்ள ரஞ்​சன் பதக், பிம்​லேஷ் மஹ்தோ, மனீஷ் பதக், அமன் தாகூர் ஆகியோர் பல கொலை வழக்​கு​களில் தொடர்​புடைய குற்​ற​வாளி​கள். பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ளதை முன்​னிட்​டு, இவர்​கள், பல குற்ற நடவடிக்​கை​களில் ஈடுபட திட்​ட​மிட்​டிருந்​தனர். இவர்​களை பிஹார் போலீ​ஸார் பல இடங்​களில் தேடி வந்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோயிலில் தலைப்பாகை அணிவதில் பூசாரிகள் மோதல்

புதிய கட்சி தொடங்க கவிதா திட்டம்