English
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இம்முறை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மற்றும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை சேர்ந்த சுமார் 50 அதிருப்தி எம்எல்ஏக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக ராஷ்டிரிய ஜனதா தளத்தை (ஆர்ஜேடி) சேர்ந்த 27 பேர் போட்டி வேட்பாளராகி உள்ளனர். இதையடுத்து ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியு) 16 பேரும் பாஜகவின் 6 பேரும் போட்டி வேட்பாளராக களம் காண்கின்றனர்.
Tamil
பிஹாரில் 50 அதிருப்தி வேட்பாளர் போட்டி: இரு கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு சவால்
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இம்முறை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மற்றும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை சேர்ந்த சுமார் 50 அதிருப்தி எம்எல்ஏக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக ராஷ்டிரிய ஜனதா தளத்தை (ஆர்ஜேடி) சேர்ந்த 27 பேர் போட்டி வேட்பாளராகி உள்ளனர். இதையடுத்து ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியு) 16 பேரும் பாஜகவின் 6 பேரும் போட்டி வேட்பாளராக களம் காண்கின்றனர்.
Click the link above to read the full article on the original website.