English
Patna: Union Minister Amit Shah said in a press conference yesterday that the wave of the National Democratic Alliance (NDA) is sweeping through the Bihar elections. Out of the total 243 seats, the NDA led by the BJP is expected to win between 160 and 180 seats. Rahul Gandhi, the leader of the opposition Congress party, asks why Prime Minister Modi is involved in the election campaign. I ask, why shouldn't the Prime Minister be involved in the campaign? Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
Paadnaa: Madhthiya amaichchar Amith Sha seythiyaalargalukku netru alitha paettiyil kooriyadhaavadhu: Bihar therthalil thesiya jananaayagak koottaṇiyin alaidhaan veesugiradhu. Moththam ulla 243 thoguthikalil BJP thalaimaiyilana thesiya jananaayagak koottaṇi 160 mudhal 180 idangkaḷai kaippaṟṟum. Prathamar Modi yen therthal pirachaaraththil eedupadugiraar endru makkaḷavai ethirkkaṭsith thalaivar Rahul Gandhi ketkiraargal? Prathamar yen pirachaaraththil eedupadak koodaadhu endru naan ketkiren? Tamil Biharil 160 – 180 idangkaḷil NDA vetri perum: Madhthiya amaichchar Amith Sha nambikkai Paadnaa: Madhthiya amaichchar Amith Sha seythiyaalargalukku netru alitha paettiyil kooriyadhaavadhu: Bihar therthalil thesiya jananaayagak koottaṇiyin alaidhaan veesugiradhu. Moththam ulla 243 thoguthikalil BJP thalaimaiyilana thesiya jananaayagak koottaṇi 160 mudhal 180 idangkaḷai kaippaṟṟum. Prathamar Modi yen therthal pirachaaraththil eedupadugiraar endru makkaḷavai ethirkkaṭsith thalaivar Rahul Gandhi ketkiraargal? Prathamar yen pirachaaraththil eedupadak koodaadhu endru naan ketkiren? Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
பாட்னா: மத்திய அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அலைதான் வீசுகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 160 முதல் 180 இடங்களை கைப்பற்றும். பிரதமர் மோடி ஏன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்கிறார்? பிரதமர் ஏன் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று நான் கேட்கிறேன்?
Tamil
பிஹாரில் 160 – 180 இடங்களில் என்டிஏ வெற்றி பெறும்: மத்திய அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை
பாட்னா: மத்திய அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அலைதான் வீசுகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 160 முதல் 180 இடங்களை கைப்பற்றும். பிரதமர் மோடி ஏன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்கிறார்? பிரதமர் ஏன் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று நான் கேட்கிறேன்?
Click the link above to read the full article on the original website.