பிஹாரில் விறுவிறுப்பாக தொடங்கிய முதல் கட்ட தேர்தல்: 9 மணி வரை 13.13% வாக்குகள் பதிவு

English

Patna, Bihar: The first phase of voting for the Bihar Legislative Assembly elections began today at 7 AM and is proceeding with enthusiasm. As of 9 AM, the voter turnout was recorded at 13.13%. The first phase of voting for the Bihar Legislative Assembly elections started at 7 AM today and will continue until 5 PM. According to the Chief Election Officer of Bihar, the highest voter turnout was in Saharsa district at 15.27%, followed by Begusarai district at 14.6% and Muzaffarpur at 14.38%. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Paadnaa: Bihar sattapperavai theerthalukkaan mudhal katta vaakkup padhivu indru kaalai 7 manikku thodangi viruviruppaaga nadandru varugiradhu. Kaalai 9 mani nilavarappadi padhivaana vaakkup padhivu 13.13% aaga irundhathu. Bihar sattapperavai theerthalukkaan mudhal katta vaakkup padhivu indru kaalai 7 manikku thodangiyadhu, indha vaakkup padhivu maalai 5 mani varai nadapadum. Kaalai 9 mani nilavarappadi padhivaana vaakkup padhivu 13.13% aaga irundhathu. Adhigapadchamaaga Saharsa maavattathil 15.27% vaakkugal padhivaagiyulladhu endru Biharin thalaimait theerthal adhikaari theriviththaar. Adhaith thodarnthu Begusarai maavattathil 14.6% matrum Muzaffarpur 14.38% vaakkugal padhivaagiyullana. Tamil Biharil viruviruppaaga thodangiya mudhal katta theerthal: 9 mani varai 13.13% vaakkugal padhivu Paadnaa: Bihar sattapperavai theerthalukkaan mudhal katta vaakkup padhivu indru kaalai 7 manikku thodangi viruviruppaaga nadandru varugiradhu. Kaalai 9 mani nilavarappadi padhivaana vaakkup padhivu 13.13% aaga irundhathu. Bihar sattapperavai theerthalukkaan mudhal katta vaakkup padhivu indru kaalai 7 manikku thodangiyadhu, indha vaakkup padhivu maalai 5 mani varai nadapadum. Kaalai 9 mani nilavarappadi padhivaana vaakkup padhivu 13.13% aaga irundhathu. Adhigapadchamaaga Saharsa maavattathil 15.27% vaakkugal padhivaagiyulladhu endru Biharin thalaimait theerthal adhikaari theriviththaar. Ad


Tamil

English

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப் பதிவு 13.13% ஆக இருந்தது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப் பதிவு 13.13% ஆக இருந்தது. அதிகபட்சமாக சஹர்சா மாவட்டத்தில் 15.27% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று பிஹாரின் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பெகுசராய் மாவட்டத்தில் 14.6% மற்றும் முசாபர்பூர் 14.38% வாக்குகள் பதிவாகியுள்ளன.


Tamil

பிஹாரில் விறுவிறுப்பாக தொடங்கிய முதல் கட்ட தேர்தல்: 9 மணி வரை 13.13% வாக்குகள் பதிவு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப் பதிவு 13.13% ஆக இருந்தது.

பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப் பதிவு 13.13% ஆக இருந்தது. அதிகபட்சமாக சஹர்சா மாவட்டத்தில் 15.27% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று பிஹாரின் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பெகுசராய் மாவட்டத்தில் 14.6% மற்றும் முசாபர்பூர் 14.38% வாக்குகள் பதிவாகியுள்ளன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹார் முதல் கட்ட வாக்குப் பதிவும், தேர்தல் கள நிலவரமும் – ஒரு பார்வை

பதிவுத்துறை உதவி தலைவர், மாவட்ட பதிவாளர் பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் : அன்புமணி