English
New Delhi: About 18% of Muslims are present in the total 243 constituencies in Bihar. In every election, Lalu's Rashtriya Janata Dal (RJD) party benefits from the Muslim vote bank. In the upcoming election on November 6, out of 121 constituencies, RJD has the support of Muslims in 18 constituencies. Asaduddin Owaisi's AIMIM party also has 2 MLAs contesting.
Tanglish
Pudutelli: Biharil modhdham ulla 243 thogudikalil sumaar 18% muslimkal ullanar. Ovvoru therdhalilum Laluvin Rashtriya Janatha Thalam Katchikku (RJD) muslim vaakukalin palan kidaikkiradhu. Navambar 6-l nadaiperavulla therdhalil 121 thogudikalil 18 muslimkalukku RJD vaayppaliththulladhu. Asadudeen Ovaisiyin AIMIM katchiyin 2 MLAkkalum idam perrullanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
புதுடெல்லி: பிஹாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் சுமார் 18% முஸ்லிம்கள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் லாலுவின் ராஷ்டி ரிய ஜனதா தளம் கட்சிக்கு (ஆர்ஜேடி) முஸ்லிம் வாக்குகளின் பலன் கிடைக்கிறது. நவம்பர் 6-ல் நடைபெறவுள்ள தேர்தலில் 121 தொகுதிகளில் 18 முஸ்லிம்களுக்கு ஆர்ஜேடி வாய்ப்பளித்துள்ளது. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 2 எம்எல்ஏக்.களும் இடம் பெற்றுள்ளனர்.
Tamil
பிஹாரில் முஸ்லிம்களுக்கு 18% வாக்குகள் இருந்தும் பலன் இல்லை
புதுடெல்லி: பிஹாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் சுமார் 18% முஸ்லிம்கள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் லாலுவின் ராஷ்டி
ரிய ஜனதா தளம் கட்சிக்கு (ஆர்ஜேடி) முஸ்லிம் வாக்குகளின் பலன் கிடைக்கிறது.
நவம்பர் 6-ல் நடைபெறவுள்ள தேர்தலில் 121 தொகுதிகளில் 18 முஸ்லிம்களுக்கு ஆர்ஜேடி வாய்ப்பளித்துள்ளது. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 2 எம்எல்ஏக்.களும் இடம் பெற்றுள்ளனர்.
Click the link above to read the full article on the original website.