பிஹாரில் மாணவர் பிரசாந்த் கிஷோர் கட்சி சார்பில் பிரபல கணித பேராசிரியர் கே.சி.சின்ஹா தேர்தலில் போட்டி

English

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைக்கு வரும் நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில் புகழ்​பெற்ற கணிதப் பேராசிரியர் கே.சி. சின்ஹா (70) பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்​சி​யின் சார்​பில் போட்​டி​யிடு​கிறார். அவர் பாட்​னா​வின் கும்​ராஹர் தொகு​தி​யில் சமீபத்​தில் வேட்பு மனு தாக்​கல் செய்​தார். புகழ்​பெற்ற கணிதப் பேராசிரிய​ரான சின்​ஹா, அல்​ஜீப்​ரா, கால்​குலஸ், டிரிக்​னாமெட்​ரி, வெக்​டர் ஜியோமெட்ரி உட்பட 70-க்​கும் மேற்​பட்ட கணித நூல்​களை எழுதி உள்​ளார். பிஹார் மாநிலம் கைமுர் மாவட்​டம் பேயுர் கிராமத்​தில் பிறந்த சின்​ஹா, சிறு வயதிலிருந்தே படிப்​பில் சிறந்து விளங்​கி​னார். பள்​ளிப்​படிப்​பில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அவர்,

பல்​கலைக்​கழக அளவிலும் முதலிடம் பிடித்​தார்.


Tamil

பிஹாரில் மாணவர் பிரசாந்த் கிஷோர் கட்சி சார்பில் பிரபல கணித பேராசிரியர் கே.சி.சின்ஹா தேர்தலில் போட்டி

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைக்கு வரும் நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில் புகழ்​பெற்ற கணிதப் பேராசிரியர் கே.சி. சின்ஹா (70) பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்​சி​யின் சார்​பில் போட்​டி​யிடு​கிறார். அவர் பாட்​னா​வின் கும்​ராஹர் தொகு​தி​யில் சமீபத்​தில் வேட்பு மனு தாக்​கல் செய்​தார்.

புகழ்​பெற்ற கணிதப் பேராசிரிய​ரான சின்​ஹா, அல்​ஜீப்​ரா, கால்​குலஸ், டிரிக்​னாமெட்​ரி, வெக்​டர் ஜியோமெட்ரி உட்பட 70-க்​கும் மேற்​பட்ட கணித நூல்​களை எழுதி உள்​ளார். பிஹார் மாநிலம் கைமுர் மாவட்​டம் பேயுர் கிராமத்​தில் பிறந்த சின்​ஹா, சிறு வயதிலிருந்தே படிப்​பில் சிறந்து விளங்​கி​னார். பள்​ளிப்​படிப்​பில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அவர், பல்​கலைக்​கழக அளவிலும் முதலிடம் பிடித்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: திருமூர்த்திமலை கோயில் வளாகம் மூழ்கியது

ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக சொகுசு கார்