பிஹாரில் தேர்தல் பணிகளுக்கு இடையே உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மீன்பிடித்து ராகுல் காந்தி

English

பாட்னா: பிஹாரில் அரசி​யல் கட்​சிகளின் தேர்​தல் பிரச்​சா​ரங்​கள் சூடு​பிடித்​துள்​ளது. கடுமை​யான தேர்​தல் பணி​களுக்கு இடையே காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி பெகுச​ராய் என்ற இடத்​தில் உள்​ளூர் மக்​களு​டன் இணைந்து குளத்​தில் இறங்கி மீன்​டிபிடித்து மகிழ்ந்​தார். படகு மூல​மாக குளத்​துக்​குள் சென்ற ராகுல் தண்​ணீரில் குதித்து நீச்​சல் அடித்​தார். அப்​போது விகாஸ்​ஷீல் கட்​சி​யின் (விஐபி) நிறு​வனர் முகேஷ் சாஹ்னி உடனிருந்​தார்.


Tamil

பிஹாரில் தேர்தல் பணிகளுக்கு இடையே உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மீன்பிடித்து ராகுல் காந்தி

பாட்னா: பிஹாரில் அரசி​யல் கட்​சிகளின் தேர்​தல் பிரச்​சா​ரங்​கள் சூடு​பிடித்​துள்​ளது. கடுமை​யான தேர்​தல் பணி​களுக்கு இடையே காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி பெகுச​ராய் என்ற இடத்​தில் உள்​ளூர் மக்​களு​டன் இணைந்து குளத்​தில் இறங்கி மீன்​டிபிடித்து மகிழ்ந்​தார்.

படகு மூல​மாக குளத்​துக்​குள் சென்ற ராகுல் தண்​ணீரில் குதித்து நீச்​சல் அடித்​தார். அப்​போது விகாஸ்​ஷீல் கட்​சி​யின் (விஐபி) நிறு​வனர் முகேஷ் சாஹ்னி உடனிருந்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

விளக்கை அணைக்க சொன்ன நிறுவன மேலாளர் கொலை: பெங்களூருவில் சக ஊழியர் கைது

அக்டோபரில் இந்திய பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.14,610 கோடி முதலீடு