English
Patna: According to an opinion poll conducted by the JVC organization, the National Democratic Alliance (NDA) is expected to form the government again in the Bihar elections. The Bihar elections will be held in two phases on the 6th and 11th of November. Vote counting will take place on November 14th. In this election, there is a direct contest between the United Janata Dal, the National Democratic Alliance led by BJP, the Rashtriya Janata Dal, and the mega alliance led by Congress. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
Paadnaa: Bihar therththalil aalam thesiya jananaayaga koottaNi meendum aatchi amaikkum endru karuththuk kanippil therivikkappattu ulladhu. Bihar therththal varum 6, 11 aagiya theedhigalil iru kattangkaLaa nadapera ulladhu. Navambar 14-am theedhi vaakku ennikkai nadapera ulladhu. Indha therththalil Aikya Janatha thalam, BJP adangiya thesiya jananaayaga koottaNikkum, Rashtriya Janatha thalam, Congress adangiya mega koottaNikkum idaiye neradi potti nilavugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
பாட்னா: பிஹார் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிஹார் தேர்தல் வரும் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
Tamil
பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: ஜேவிசி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல்
பாட்னா: பிஹார் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிஹார் தேர்தல் வரும் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
Click the link above to read the full article on the original website.