பிஹாரில் துன்பத்தை தாங்க முடியாத மக்கள் தமிழகம் வந்து இன்பமாக வாழ்கின்றனர்: மு.அப்பாவு

English

Tirunelveli: People who cannot bear the hardships in Bihar are coming to Tamil Nadu and living happily, said Legislative Assembly Speaker M. Appavu. Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated today, via video conference, a 6-kilometer-long, 10-meter-wide bypass road constructed at a cost of Rs. 65.99 crore in the Ambasamudram area of Tirunelveli district. After inspecting this road, Tamil Nadu Legislative Assembly Speaker M. Appavu spoke to reporters.


Tanglish

English Thirunelveli: Biharil thunbathai thaanga mudiyadha makkal Tamilagathukku vandhu inbamaaga vaazhkindranar ena sattapperavai thalaivar Mu.Appaavu theriviththaar. Thirunelveli maavattam, Ambasamuthiram pagudiyil Rs.65.99 kodi madhippil 6 kilometer thooraththukku 10 meter akalaththil amaikkappattulla puravazhi saalaiyai Tamilaga mudhalvar Mu.K.Stalin kaanoli kaatchi vaayilaaga indru thirandhu vaiththaar. Indhach saalaiyai paarvaiyitta Tamilaga sattapperavaith thalaivar Mu.Appaavu seythiyaalarhalukku paettiyaliththaar. Tamil Biharil thunbathai thaanga mudiyadha makkal Tamilagam vandhu inbamaaga vaazhkindranar: Mu.Appaavu Thirunelveli: Biharil thunbathai thaanga mudiyadha makkal Tamilagathukku vandhu inbamaaga vaazhkindranar ena sattapperavai thalaivar Mu.Appaavu theriviththaar. Thirunelveli maavattam, Ambasamuthiram pagudiyil Rs.65.99 kodi madhippil 6 kilometer thooraththukku 10 meter akalaththil amaikkappattulla puravazhi saalaiyai Tamilaga mudhalvar Mu.K.Stalin kaanoli kaatchi vaayilaaga indru thirandhu vaiththaar. Indhach saalaiyai paarvaiyitta Tamilaga sattapperavaith thalaivar Mu.Appaavu seythiyaalarhalukku paettiyaliththaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

திருநெல்வேலி: பிஹாரில் துன்பத்தை தாங்க முடியாத மக்கள் தமிழகத்துக்கு வந்து இன்பமாக வாழ்கின்றனர் என சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் ரூ.65.99 கோடி மதிப்பில் 6 கிலோமீட்டர் தூரத்துக்கு 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்தச் சாலையை பார்வையிட்ட தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


Tamil

பிஹாரில் துன்பத்தை தாங்க முடியாத மக்கள் தமிழகம் வந்து இன்பமாக வாழ்கின்றனர்: மு.அப்பாவு

திருநெல்வேலி: பிஹாரில் துன்பத்தை தாங்க முடியாத மக்கள் தமிழகத்துக்கு வந்து இன்பமாக வாழ்கின்றனர் என சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் ரூ.65.99 கோடி மதிப்பில் 6 கிலோமீட்டர் தூரத்துக்கு 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்தச் சாலையை பார்வையிட்ட தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்க பழநி விவசாயிகள் ஆர்வம்!

‘தமிழகத்தில் ஆளுநர் ரவியை தவிர வேறு எந்த பிஹாரிக்கும் பிரச்சினை இல்லை’ – துரை வைகோ