பிஹாரில் சாலையோரம் விவிபாட் ஒப்புகைச்சீட்டு: தேர்தல் ஆணையம் விளக்கம்

English

New Delhi: The Election Commission has issued a clarification regarding the discovery of VVPAT slips scattered along the roadside in Bihar. The first phase of voter registration for the Bihar Assembly elections took place on the 6th of this month. Meanwhile, a video showing VVPAT slips scattered along the roadside in Samastipur district of Bihar has surfaced on social media. Following this, the Election Commission has taken swift action. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English pudutelli: Biharil saalaiyoram vivipaad oppukaichcheettu kidandhathu kurithu therthal aanaiyam vilakkam alitthulladhu. Bihar sattapperavai therthalukkaana mudhalkatta vaakkuppadivu kadanda 6-am thethi nadaiperradhadhu. Innilaiyil Biharin Samastipur maavattathil saalaiyoram vivi paad oppukaichcheettugal sidharik kidakkum video samuga valaithalangalil veliyanaadhu. Idaiyaduthu therthal aanaiyam viraindhu nadavadikkai maerkondadhu. Tamil Biharil saalaiyoram vivipaad oppukaichcheettu: therthal aanaiyam vilakkam pudutelli: Biharil saalaiyoram vivipaad oppukaichcheettu kidandhathu kurithu therthal aanaiyam vilakkam alitthulladhu. Bihar sattapperavai therthalukkaana mudhalkatta vaakkuppadivu kadanda 6-am thethi nadaiperradhadhu. Innilaiyil Biharin Samastipur maavattathil saalaiyoram vivi paad oppukaichcheettugal sidharik kidakkum video samuga valaithalangalil veliyanaadhu. Idaiyaduthu therthal aanaiyam viraindhu nadavadikkai maerkondadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: பிஹாரில் சாலை​யோரம் விவி​பாட் ஒப்​பு​கைச்​சீட்டு கிடந்​தது குறித்து தேர்​தல் ஆணை​யம் விளக்​கம் அளித்​துள்​ளது. பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான முதல்​கட்ட வாக்​குப் பதிவு கடந்த 6-ம் தேதி நடை​பெற்​றது. இந்​நிலை​யில் பிஹாரின் சமஸ்​திபூர் மாவட்​டத்​தில் சாலை​யோரம் விவி பாட் ஒப்​பு​கைச்​சீட்​டு​கள் சிதறிக் கிடக்​கும் வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யானது. இதையடுத்து தேர்​தல் ஆணை​யம் விரைந்து நடவடிக்கை மேற்​கொண்​டது.


Tamil

பிஹாரில் சாலையோரம் விவிபாட் ஒப்புகைச்சீட்டு: தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: பிஹாரில் சாலை​யோரம் விவி​பாட் ஒப்​பு​கைச்​சீட்டு கிடந்​தது குறித்து தேர்​தல் ஆணை​யம் விளக்​கம் அளித்​துள்​ளது.

பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான முதல்​கட்ட வாக்​குப் பதிவு கடந்த 6-ம் தேதி நடை​பெற்​றது. இந்​நிலை​யில் பிஹாரின் சமஸ்​திபூர் மாவட்​டத்​தில் சாலை​யோரம் விவி பாட் ஒப்​பு​கைச்​சீட்​டு​கள் சிதறிக் கிடக்​கும் வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யானது. இதையடுத்து தேர்​தல் ஆணை​யம் விரைந்து நடவடிக்கை மேற்​கொண்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

புதிய வந்தே பாரத் ரயில்கள் அதிக வசதிகளை தருகின்றன: பிரதமர் மோடி பெருமிதம்

மதம் மாறியவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: சத்தீஸ்கர் கிராமத்தில் 3 நாட்களாக குடும்பத்தினர் தவிப்பு