English
New Delhi: In a press conference held yesterday in Delhi, Congress leader Rahul Gandhi said: The Congress party has a lot of evidence exposing electoral fraud. We will continue this work. The BJP is involved in vote-rigging activities, and we will inform the public that Modi became Prime Minister through vote-rigging. Electoral fraud is not happening in just one place; it is happening systematically. In Bihar as well, there is vote-rigging, Rahul Gandhi accused. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
English pudutelli: makkaḷavai etirkkaṭci thalaivar rāgul ṭelli-yil netru aḷitha pēṭṭiyil kūriyatāvatu: tērtal muṟaikēṭukaḷai veḷippaṭuttum ēṟāḷamāṉa ātāraṅkaḷai kāṅkiras kaṭci tiratti-yuḷḷatu. intap paṇiyai nāṅkaḷ toṭarvōm. vākkut tiruṭṭu naṭavaṭkaiyil bājaka īṭupaṭṭuḷḷatu, vākkut tiruṭṭu mūlam piratamar āṉār mōṭi eṉpatai nāṅkaḷ makkaḷukku terivippōm. tērtal mōcadi eṅkō ōr iṭattil naṭappatil-lai. itu tiṭṭamiṭṭu naṭattappadu-kiratu. Tamil pihārilum vākkut tiruṭṭu rāgul kānti kuṟṟaccāṭṭu pudutelli: makkaḷavai etirkkaṭci thalaivar rāgul ṭelli-yil netru aḷitha pēṭṭiyil kūriyatāvatu: tērtal muṟaikēṭukaḷai veḷippaṭuttum ēṟāḷamāṉa ātāraṅkaḷai kāṅkiras kaṭci tiratti-yuḷḷatu. intap paṇiyai nāṅkaḷ toṭarvōm. vākkut tiruṭṭu naṭavaṭkaiyil bājaka īṭupaṭṭuḷḷatu, vākkut tiruṭṭu mūlam piratamar āṉār mōṭi eṉpatai nāṅkaḷ makkaḷukku terivippōm. tērtal mōcadi eṅkō ōr iṭattil naṭappatil-lai. itu tiṭṭamiṭṭu naṭattappadu-kiratu. mūlatam: intu tamil tisai : News in Tamil, Latest Tamil News India & World
Tamil
English
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தேர்தல் முறைகேடுகளை வெளிப்படுத்தும் ஏராளமான ஆதாரங்களை காங்கிரஸ் கட்சி திரட்டியுள்ளது. இந்தப் பணியை நாங்கள் தொடர்வோம். வாக்கு திருட்டு நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது, வாக்கு திருட்டு மூலம் பிரதமர் ஆனார் மோடி என்பதை நாங்கள் மக்களுக்கு தெரிவிப்போம். தேர்தல் மோசடி எங்கோ ஓர் இடத்தில் நடப்பதில்லை. இது திட்டமிட்டு நடத்தப்படுகிறது.
Tamil
பிஹாரிலும் வாக்கு திருட்டு ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேர்தல் முறைகேடுகளை வெளிப்படுத்தும் ஏராளமான ஆதாரங்களை காங்கிரஸ் கட்சி திரட்டியுள்ளது. இந்தப் பணியை நாங்கள் தொடர்வோம். வாக்கு திருட்டு நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது, வாக்கு திருட்டு மூலம் பிரதமர் ஆனார் மோடி என்பதை நாங்கள் மக்களுக்கு தெரிவிப்போம். தேர்தல் மோசடி எங்கோ ஓர் இடத்தில் நடப்பதில்லை. இது திட்டமிட்டு நடத்தப்படுகிறது.
Click the link above to read the full article on the original website.