பிஹாரிகள் துப்பாக்கி வைத்திருப்பார்கள்! – ராமதாஸ் பேச்சால் சர்ச்சை

English

பிஹார் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிஹார் மக்களை தமிழகத்தில் திமுகவினர் துன்புறுத்துவதாக பிரதமர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, இல்லாத ஒன்றை தமிழக மக்களுக்கு எதிராக மோடி பேசிவிட்டார் எனக்கூறி, திமுக கூட்டணி கட்சிகள்மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில், “கத்தி, வீச்சரிவாள் வைத்திருக்கும் அன்புமணி கும்பல் எப்போது துப்பாக்கி ஏந்துவார்கள் எனத் தெரியவில்லை. பிஹாரில் இருந்து வந்து நிறையப் பேர் இங்கு வேலை செய்கின்றனர். பிஹாரிகள் துப்பாக்கி வைத்திருப்பார்கள். துப்பாக்கி கிடைக்கட்டும்” எனத் தெரிவித்தார். இதுவும் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.


Tamil

பிஹாரிகள் துப்பாக்கி வைத்திருப்பார்கள்! – ராமதாஸ் பேச்சால் சர்ச்சை

பிஹார் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிஹார் மக்களை தமிழகத்தில் திமுகவினர் துன்புறுத்துவதாக பிரதமர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, இல்லாத ஒன்றை தமிழக மக்களுக்கு எதிராக மோடி பேசிவிட்டார் எனக்கூறி, திமுக கூட்டணி கட்சிகள்மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில், “கத்தி, வீச்சரிவாள் வைத்திருக்கும் அன்புமணி கும்பல் எப்போது துப்பாக்கி ஏந்துவார்கள் எனத் தெரியவில்லை. பிஹாரில் இருந்து வந்து நிறையப் பேர் இங்கு வேலை செய்கின்றனர். பிஹாரிகள் துப்பாக்கி வைத்திருப்பார்கள். துப்பாக்கி கிடைக்கட்டும்” எனத் தெரிவித்தார். இதுவும் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

செங்கோட்டையன் விவகாரத்திலும் திமுக பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது: நயினார் நாகேந்திரன் கருத்து