பிளஸ் 1 மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள்

English

சென்னை: தமிழகத்​தில் பிளஸ் 1 மாணவர்​களுக்கு இலவச சைக்​கிள் விரைந்து வழங்​கு​வதற்​கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டது. இதுகுறித்து துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை: 2025-26-ம் கல்​வி​யாண்​டில் மாணவ, மாணவி​களுக்கு இலவச சைக்​கிள் வழங்​க அவோன், ஹீரோ சைக்​கிள் நிறு​வனங்​களுக்கு கொள்​முதல் ஆணை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. அந்​தவகை​யில் மாணவி​களுக்கு ரூ.4,250 மதிப்​பிலும், மாணவர்​களுக்கு ரூ.4,375 மதிப்​பிலும் சைக்​கிள்​கள் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. கொள்​முதல் ஆணை பெற்ற நாளில் இருந்து 15 நாட்​களுக்குள் சைக்​கிள்​களை விநி​யோகிக்க தொடங்க வேண்டும்.


Tamil

பிளஸ் 1 மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள்

சென்னை: தமிழகத்​தில் பிளஸ் 1 மாணவர்​களுக்கு இலவச சைக்​கிள் விரைந்து வழங்​கு​வதற்​கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டது.

இதுகுறித்து துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை: 2025-26-ம் கல்​வி​யாண்​டில் மாணவ, மாணவி​களுக்கு இலவச சைக்​கிள் வழங்​க அவோன், ஹீரோ சைக்​கிள் நிறு​வனங்​களுக்கு கொள்​முதல் ஆணை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. அந்​தவகை​யில் மாணவி​களுக்கு ரூ.4,250 மதிப்​பிலும், மாணவர்​களுக்கு ரூ.4,375 மதிப்​பிலும் சைக்​கிள்​கள் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. கொள்​முதல் ஆணை பெற்ற நாளில் இருந்து 15 நாட்​களுக்குள் சைக்​கிள்​களை விநி​யோகிக்க தொடங்க வேண்டும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஆன்லைனில் தொடக்கம்: நவ.6-ம் தேதி முதல் மாநிலக் கலந்தாய்வு

மன அழுத்தம் போக்க மகளிர் குழுவுக்கு பயிற்சி