பிரம்மோஸ் வரம்புக்குள் பாகிஸ்தான்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

English

Lucknow: The BrahMos missile production center was inaugurated last May in Lucknow, Uttar Pradesh. Yesterday, Home Minister Rajnath Singh hoisted the flag and launched the first BrahMos missile unit produced here. Speaking at the event, he said: "The BrahMos missile factory was started five months ago in my own constituency, Lucknow. Now, the first unit has been produced. This is an important step in the country's security and confidence growth. The BrahMos missile is not just a weapon; it is a symbol of domestic capability. It serves as the spearhead of the army, navy, and air force." BrahMos missile range includes Pakistan: Home Minister Rajnath Singh's warning. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English lakno: Prammees evukanai thayaarippu maiyam Uttar Pradesh laknoovil kadanda may maatham thodangappattadhu. Ingu thayaarikkappatta mudhal evukanai yunitai paathukaappuththurai amaichar Rajnath netru kodiyasaiththu thodangi vaiththaar. Innikazhchiyil avar pesiyadhaavathu: Enathu sontha thoguthiyana laknoovil 5 maathangalukku munbu thaan Prammees evukanai aalai thodangappattadhu. Tharpodhu mudhal yunit velivanthulladhu. Naattin paathukaappu matrum nambikkai valarchiyil idhu mukkiyamaana nadavadikkai. Prammees evukanai verum aayudham mattum alla. Idhu ulnattu thiranin adaiyaalam. Tharaippadai, kadarpadai matrum vimaanappadaiyin mudukelumbaga Prammees evukanai vilangugiradhu. Tamil Prammees varambukkul Pakistan: Paathukaappu ththurai amaichar Rajnath Singh echarikkai lakno: Prammees evukanai thayaarippu maiyam Uttar Pradesh laknoovil kadanda may maatham thodangappattadhu. Ingu thayaarikkappatta mudhal evukanai yunitai paathukaappuththurai amaichar Rajnath netru kodiyasaiththu thodangi vaiththaar. Innikazhchiyil avar pesiyadhaavathu: Enathu sontha thoguthiyana laknoovil 5 maathangalukku munbu thaan Prammees evukanai aalai thodangappattadhu. Tharpodhu mudhal yunit velivanthulladhu. Naattin paathukaappu matrum nambikkai valarchiyil idhu mukkiyamaana nadavadikkai. Prammees evukanai verum aayudham mattum alla. Idhu ulnattu thiranin adaiyaalam. Tharaippadai, kadarpadai matrum vimaanappadaiyin mudukelumbaga Prammees evukanai vilangugiradhu. Mooladhalam:


Tamil

English

லக்னோ: பிரம்​மேஸ் ஏவு​கணை தயாரிப்பு மையம் உத்தர பிரதேசம் லக்​னோ​வில் கடந்த மே மாதம் தொடங்​கப்​பட்​டது. இங்கு தயாரிக்​கப்​பட்ட முதல் ஏவு​கணை யூனிட்டை பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: எனது சொந்த தொகு​தி​யான லக்னோவில் 5 மாதங்​களுக்கு முன்​பு​தான் பிரம்​மோஸ் ஏவு​கணை ஆலை தொடங்​கப்​பட்டது. தற்​போது முதல் யூனிட் வெளிவந்​துள்​ளது. நாட்​டின் பாதுகாப்பு மற்​றும் நம்​பிக்கை வளர்ச்​சி​யில் இது முக்​கி​யமான நடவடிக்​கை. பிரம்​மோஸ் ஏவு​கணை வெறும் ஆயுதம் மட்​டும் அல்ல. இது உள்​நாட்டு திறனின் அடை​யாளம். தரைப்​படை, கடற்​படை மற்​றும் விமானப்​படையின் முது​கெலும்​பாக பிரம்​மோஸ் ஏவு​கணை விளங்​கு​கிறது.


Tamil

பிரம்மோஸ் வரம்புக்குள் பாகிஸ்தான்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

லக்னோ: பிரம்​மேஸ் ஏவு​கணை தயாரிப்பு மையம் உத்தர பிரதேசம் லக்​னோ​வில் கடந்த மே மாதம் தொடங்​கப்​பட்​டது. இங்கு தயாரிக்​கப்​பட்ட முதல் ஏவு​கணை யூனிட்டை பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது:

எனது சொந்த தொகு​தி​யான லக்னோவில் 5 மாதங்​களுக்கு முன்​பு​தான் பிரம்​மோஸ் ஏவு​கணை ஆலை தொடங்​கப்​பட்டது. தற்​போது முதல் யூனிட் வெளிவந்​துள்​ளது. நாட்​டின் பாதுகாப்பு மற்​றும் நம்​பிக்கை வளர்ச்​சி​யில் இது முக்​கி​யமான நடவடிக்​கை. பிரம்​மோஸ் ஏவு​கணை வெறும் ஆயுதம் மட்​டும் அல்ல. இது உள்​நாட்டு திறனின் அடை​யாளம். தரைப்​படை, கடற்​படை மற்​றும் விமானப்​படையின் முது​கெலும்​பாக பிரம்​மோஸ் ஏவு​கணை விளங்​கு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டெல்லியில் எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

பி.சி.க்கு 42 சதவீத இடஒதுக்கீடு கேட்டு தெலங்கானாவில் பந்த்