பிஎஃப் விதிகள் மாற்றமும், விமர்சனமும்: ஒரு விரைவுப் பார்வை

English

There are 70 million members in the Employees' Provident Fund (EPF) across the country. The Central Board of Trustees (CBT), led by the Union Minister of Labour and Employment Mansukh Mandaviya, has recently introduced some new changes to the EPFO rules, also known as the Employees' Provident Fund. These new rules, called EPFO 3.0, have attracted various criticisms because they include conditions such as not being able to withdraw more than 75% of the PF amount and the requirement to maintain a minimum balance. Similarly, there is a rule that those who have lost their jobs cannot withdraw their entire PF amount. The formulation of rules that prevent jobless workers from withdrawing their full PF amount, which could be a significant benefit to them, has sparked criticism among workers, who say it is tantamount to the government stealing their money. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil Click the link above to read the full article on the original website.


Tanglish

Naadu muzhuvadhum thozhilalar varungala vaippu nidiyil 7 kodi uruppinargal ullanar. Thozhilalar varungaal vaippu nidhi enpadum indha EPFO vidhigalil madhthiya thozhilalar nalaththurai amaichar Maansuk Maandaviya thalaimaiyilana madhthiya arangkaavalar kuzhu (CBT), anmaiyil sila puthiya maatrrangalai kondu vandhulladhu. EPFO 3.0 enpadum indha puthiya vidhigal thaan palveru vimarsanangalai eirththulladhu kaaranam, PF panaththil irundhu 75% mel edukka iyalaadhu, kuraindhapatcha vaipputh thogai (minimum balance) irukka vendum endra uliththa nipandhanaigal adhil idamperrullana. Adhepol, pani izhandhavargal avargal PF panaththai muzhuvadhumaaga edukka mudiyadhu pondra vidhiyum ulladhu. Pani izhandhavargalukku periya balamaaga irukkak koodiya PF panaththai muzhuvadhumaaga edukka mudiyada vagaiyil vidhigalai vaguththiruppadhu thozhilalargalil panaththai arasaangam thiruduvadharku samam endra vimarasanam ezhundhulladhu. Tamil PF vidhigal maatrramum, vimarasanamum: Oru viraivup paarvai Naadu muzhuvadhum thozhilalar varungala vaippu nidiyil 7 kodi uruppinargal ullanar. Thozhilalar varungaal vaippu nidhi enpadum indha EPFO vidhigalil madhthiya thozhilalar nalaththurai amaichar Maansuk Maandaviya thalaimaiyilana madhthiya arangkaavalar kuzhu (CBT), anmaiyil sila puthiya maatrrangalai kondu vandhulladhu. EPFO 3.0 enpadum indha puthiya vidhigal thaan palveru vimarsanangalai eirththulladhu kaaranam, PF panaththil irundhu


Tamil

English

நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 7 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். தொழிலாளர் வருங்கால் வைப்பு நிதி எனப்படும் இந்த இபிஎஃப்ஓ விதிகளில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையிலான மத்திய அறங்காவலர் குழு (CBT), அண்மையில் சில புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. EPFO 3.0 எனப்படும் இந்தப் புதிய விதிகள்தான் பல்வேறு விமர்சனங்களை ஈர்த்துள்ளது காரணம், பிஎஃப் பணத்தில் இருந்து 75% மேல் எடுக்க இயலாது, குறைந்தபட்ச வைப்புத் தொகை (minimum balance) இருக்க வேண்டும் என்ற உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் இடம்பெற்றுள்ளன. அதேபோல், பணி இழந்தவர்கள் அவர்கள் பிஎஃப் பணத்தை முழுவதுமாக எடுக்க முடியாது போன்ற விதியும் உள்ளது.

பணி இழந்தவர்களுக்கு பெரிய பலமாக இருக்கக் கூடிய பிஎஃப் பணத்தை முழுவதுமாக எடுக்க முடியாத வகையில் விதிகளை வகுத்திருப்பது தொழிலாளர்களில் பணத்தை அரசாங்கம் திருடுவதற்குச் சமம் என்ற விமரசனம் எழுந்துள்ளது.


Tamil

பிஎஃப் விதிகள் மாற்றமும், விமர்சனமும்: ஒரு விரைவுப் பார்வை

நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 7 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். தொழிலாளர் வருங்கால் வைப்பு நிதி எனப்படும் இந்த இபிஎஃப்ஓ விதிகளில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையிலான மத்திய அறங்காவலர் குழு (CBT), அண்மையில் சில புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. EPFO 3.0 எனப்படும் இந்தப் புதிய விதிகள்தான் பல்வேறு விமர்சனங்களை ஈர்த்துள்ளது

காரணம், பிஎஃப் பணத்தில் இருந்து 75% மேல் எடுக்க இயலாது, குறைந்தபட்ச வைப்புத் தொகை (minimum balance) இருக்க வேண்டும் என்ற உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் இடம்பெற்றுள்ளன. அதேபோல், பணி இழந்தவர்கள் அவர்கள் பிஎஃப் பணத்தை முழுவதுமாக எடுக்க முடியாது போன்ற விதியும் உள்ளது. பணி இழந்தவர்களுக்கு பெரிய பலமாக இருக்கக் கூடிய பிஎஃப் பணத்தை முழுவதுமாக எடுக்க முடியாத வகையில் விதிகளை வகுத்திருப்பது தொழிலாளர்களில் பணத்தை அரசாங்கம் திருடுவதற்குச் சமம் என்ற விமரசனம் எழுந்துள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தாமதமாகும் மணிகாவின் விசா

முதலீடுகள்  குவிந்து விட்டன என்று வசனம் பேசினால் இனி வேடிக்கைப் பார்க்க முடியாது: அன்புமணி காட்டம்