பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு `தமிழர் தொழில்நுட்பம், தமிழர் மரபு’ வினாத்தாள் தொகுப்பு வெளியீடு

English

Chennai: Vocational Education Commissioner J. Innocent Divya, in her address to the first-year students of all polytechnic colleges and special training centers, stated: Training students through objective-type questions is an effective method to improve the quality of education. It helps students easily understand the syllabus and retain key concepts. Such questions enhance students' thinking ability, decision-making skills, and the ability to use time effectively.

Tamil Polytechnic First Year Students’ ‘Tamil Technology, Tamil Heritage’ Question Paper Collection Released

Chennai: Vocational Education Commissioner J. Innocent Divya, in her address to the first-year students of all polytechnic colleges and special training centers, stated: Training students through objective-type questions is an effective method to improve the quality of education. It helps students easily understand the syllabus and retain key concepts. Such questions enhance students' thinking ability, decision-making skills, and the ability to use time effectively.

Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Thozhilnutpaka kalvi aanaiyar Je.Innacent Divya anaiththu paalidteknik kalloorigal matrum sirappu payilagangalin mudhalvargalukku anuppiyulla surarrikkaiyil kooriyiruppathavathu: Kolguri vakai (objective type) vinakkal moolam maanavargalai payirruvippathu kartralin tharathai uyarththum oru payanulla muraiyagum. Ithu paadappaguthiyai elithil purinthukollavum, mukkiya karuththugalai ninaivil vaiththukkollavum udavugiradhu. Iddhagaiya kelvigal maanavargalin sinthanai thiran, theermaanam edukkum thiran matrum neraththai sariyagap payanpaduththum thiranaiyum valarkkinran. Tamil <div>Paalidteknik mudhalam aandu maanavargalukku `Tamizhar thozhilnutpam, Tamizhar marabu’ vinaathaal thoguppu veliyidu</div> Chennai: Thozhilnutpaka kalvi aanaiyar Je.Innacent Divya anaiththu paalidteknik kalloorigal matrum sirappu payilagangalin mudhalvargalukku anuppiyulla surarrikkaiyil kooriyiruppathavathu: Kolguri vakai (objective type) vinakkal moolam maanavargalai payirruvippathu kartralin tharathai uyarththum oru payanulla muraiyagum. Ithu paadappaguthiyai elithil purinthukollavum, mukkiya karuththugalai ninaivil vaiththukkollavum udavugiradhu. Iddhagaiya kelvigal maanavargalin sinthanai thiran, theermaanam edukkum thiran matrum neraththai sariyagap payanpaduththum thiranaiyum valarkkinran. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: ​தொழில்​நுட்​பக் கல்வி ஆணை​யர் ஜெ.இன்​னசென்ட் திவ்யா அனைத்து பாலிடெக்​னிக் கல்​லூரி​கள் மற்​றும் சிறப்பு பயில​கங்​களின் முதல்​வர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கையில் கூறி​யிருப்​ப​தாவது: கொள்​குறி வகை (அப்​ஜெக்​டிவ் டைப்) வினாக்​கள் மூலம் மாணவர்​களை பயிற்​று​விப்​பது கற்​றலின் தரத்தை உயர்த்​தும் ஒரு பயனுள்ள முறை​யாகும். இது பாடப்பகு​தியை எளி​தில் புரிந்​து​கொள்​ள​வும், முக்​கிய கருத்துகளை நினை​வில் வைத்​துக்​கொள்​ள​வும் உதவு​கிறது. இத்​தகைய கேள்வி​கள் மாணவர்​களின் சிந்​தனைத் திறன், தீர்​மானம் எடுக்​கும் திறன் மற்​றும் நேரத்தை சரி​யாகப் பயன்​படுத்​தும் திறனை​யும் வளர்க்​கின்​றன.


Tamil

<div>பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு `தமிழர் தொழில்நுட்பம், தமிழர் மரபு’ வினாத்தாள் தொகுப்பு வெளியீடு</div>

சென்னை: ​தொழில்​நுட்​பக் கல்வி ஆணை​யர் ஜெ.இன்​னசென்ட் திவ்யா அனைத்து பாலிடெக்​னிக் கல்​லூரி​கள் மற்​றும் சிறப்பு பயில​கங்​களின் முதல்​வர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கையில் கூறி​யிருப்​ப​தாவது: கொள்​குறி வகை (அப்​ஜெக்​டிவ் டைப்) வினாக்​கள் மூலம் மாணவர்​களை பயிற்​று​விப்​பது கற்​றலின் தரத்தை உயர்த்​தும் ஒரு பயனுள்ள முறை​யாகும்.

இது பாடப்பகு​தியை எளி​தில் புரிந்​து​கொள்​ள​வும், முக்​கிய கருத்துகளை நினை​வில் வைத்​துக்​கொள்​ள​வும் உதவு​கிறது. இத்​தகைய கேள்வி​கள் மாணவர்​களின் சிந்​தனைத் திறன், தீர்​மானம் எடுக்​கும் திறன் மற்​றும் நேரத்தை சரி​யாகப் பயன்​படுத்​தும் திறனை​யும் வளர்க்​கின்​றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“50 இடங்களுக்கு மேல் வெல்வதே திமுகவுக்கு கடினம்!” – அடித்துச் சொல்லும் அமர்பிரசாத் ரெட்டி

பீகார் தேர்தல் கருத்துக்கணிப்பு: பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது – Makkal Kural