பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: பெலிண்டா பென்கிக் சாம்பியன்

English

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வந்த பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்கிக் சாம்பியன் பட்டம் வென்றார். ஜப்பானின் டோக்கியோ நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெலிண்டா பென்கிக்கும், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவும் மோதினர். இதில் பெலிண்டா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லிண்டாவை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார்.


Tamil

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: பெலிண்டா பென்கிக் சாம்பியன்

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வந்த பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்கிக் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெலிண்டா பென்கிக்கும், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவும் மோதினர். இதில் பெலிண்டா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லிண்டாவை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆசிய பாட்மிண்டன்: ஷைனா, தீக்சாவுக்கு தங்க பதக்கம்

பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார் ரோஹித்: முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் பேட்டி