English
புதுடெல்லி: சோஹோ நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றுபவர் அப்துல் அலிம். இதே நிறுவனத்தில் பாதுகாவலர் (செக்யூரிட்டி கார்டு) பணியில் 2013-ல் சேர்ந்தவர் தற்போது சாப்ட்வேர் இன்ஜினீயராக மாறி அனைவருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளார். இத்தனைக்கும் இவர் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பட்டப்படிப்பு எதுவும் படிக்காத நிலையில், மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அனைவரும் போற்றும்படியாக பணியாற்றி வருகிறார்.
Tamil
பாதுகாவலராக இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயரான இளைஞர்: சோஹோ நிறுவன ஊழியரின் சாதனை கதை
புதுடெல்லி: சோஹோ நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றுபவர் அப்துல் அலிம். இதே நிறுவனத்தில் பாதுகாவலர் (செக்யூரிட்டி கார்டு) பணியில் 2013-ல் சேர்ந்தவர் தற்போது சாப்ட்வேர் இன்ஜினீயராக மாறி அனைவருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளார்.
இத்தனைக்கும் இவர் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பட்டப்படிப்பு எதுவும் படிக்காத நிலையில், மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அனைவரும் போற்றும்படியாக பணியாற்றி வருகிறார்.
Click the link above to read the full article on the original website.