பாஜக வளரும்… ஆனா, வளராது: ருத்திராட்ச மாலையுடன் நாஞ்சில் சம்பத் ஆருடம்

English

Nanjil Sampath participated and delivered a special lecture at the Thirumoolar Gurupooja festival held the day before yesterday at the Thirumoolar Temple in 69-Sathanur, Thiruvaiyaru Taluk, Thanjavur District. Later, he told reporters: The 2026 legislative assembly election is a huge challenge for the DMK. It will also be an election that brings about the decline of the politics of ADMK General Secretary Palaniswami. It seems that the BJP is growing in Tamil Nadu. But it will not grow.


Tanglish

Thanjavur mAvAttam thiruvidaimaruthUr vattam 69-sAthanUr thirumUlar kOyilil netRu munthinam naDappatta thirumUlar kurupUjai vizhAvil nAnjil sampath paNgetRu siRappu soRpozhiVArrinAr. pinnar avar seydiyALargaLidam kUriyadhu: 2026 saTTappEravaith thErdhal thimukku mikapperiya savAlAnadhu. adhimukku pothu seyalALarAna pazhanisAmiyin arasiyaLukku asthamanaththai Erpaduthum thErdhalAgavum irukkum. tamizhagaththil bAjaka vaLarndhathupOla therigiradhu. AnAl, vaLarAdhu. Tamil bAjaka vaLarum... AnA, vaLarAdhu: ruthirAcha mAlaiyudan nAnjil sampath AruDam Thanjavur mAvAttam thiruvidaimaruthUr vattam 69-sAthanUr thirumUlar kOyilil netRu munthinam naDappatta thirumUlar kurupUjai vizhAvil nAnjil sampath paNgetRu siRappu soRpozhiVArrinAr. pinnar avar seydiyALargaLidam kUriyadhu: 2026 saTTappEravaith thErdhal thimukku mikapperiya savAlAnadhu. adhimukku pothu seyalALarAna pazhanisAmiyin arasiyaLukku asthamanaththai Erpaduthum thErdhalAgavum irukkum. tamizhagaththil bAjaka vaLarndhathupOla therigiradhu. AnAl, vaLarAdhu. mUladhaLam: Indhu Tamil thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: tamizhAl iNaivOm Click the link above to read the full article on the original website.


Tamil

English

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் 69-சாத்தனூர் திருமூலர் கோயிலில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமூலர் குருபூஜை விழாவில் நாஞ்சில் சம்பத் பங்கேற்று சிறப்பு சொற்பொழிவாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 2026 சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவுக்கு மிகப்பெரிய சவாலானது. அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமியின் அரசியலுக்கு அஸ்தமனத்தை ஏற்படுத்தும் தேர்தலாகவும் இருக்கும். தமிழகத்தில் பாஜக வளர்ந்ததுபோல தெரிகிறது. ஆனால், வளராது.


Tamil

பாஜக வளரும்… ஆனா, வளராது: ருத்திராட்ச மாலையுடன் நாஞ்சில் சம்பத் ஆருடம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் 69-சாத்தனூர் திருமூலர் கோயிலில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமூலர் குருபூஜை விழாவில் நாஞ்சில் சம்பத் பங்கேற்று சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 2026 சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவுக்கு மிகப்பெரிய சவாலானது. அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமியின் அரசியலுக்கு அஸ்தமனத்தை ஏற்படுத்தும் தேர்தலாகவும் இருக்கும். தமிழகத்தில் பாஜக வளர்ந்ததுபோல தெரிகிறது. ஆனால், வளராது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அமலாக்கத் துறை அம்புகளை சமாளிக்க… | உள்குத்து உளவாளி

தன்னிச்சையாக பட்டியலை தயாரித்த மாநகரச் செயலாளர்? – திணறும் திருச்சி திமுக