பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை – ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

English

Ramanathapuram: In the murder case of a BJP leader near Paramakudi, the Ramanathapuram Chief District Sessions Court sentenced four people to life imprisonment, one person to seven years, and two others to five years in prison. Ramesh (30) from Kolanthi village in Sivagangai district was the leader of the BJP youth wing in Kalaiyarkovil. He ran a wholesale poultry business near Kattupparamakudi, close to Paramakudi in Ramanathapuram district.


Tanglish

Raamanathapuram: Paramakkudi aruge BJP piramukar kolai vazhakkil 4 perukku aayul thandanaiyum, oruvarukku 7 aandugal, iruvarukku 5 aandugal sirai thandanaiyum vidiththu Raamanathapuram mudhalmai maavatta amarvu needhimandram theerppazhiththathu. Sivagangai maavattam Kolanthi graamaththaich serntha Ramesh (30), Kaalaiyaarkovil BJP ontriya ilaignarani thalaivaraaga irundhaar. Ivar, Raamanathapuram maavattam Paramakkudi aruge Kaattupparamakkudiyil kozhi moththa viyaapaarak kadai nadaththi vandhaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள், இருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம் கோலாந்தி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (30), காளையார்கோவில் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவராக இருந்தார். இவர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டுப்பரமக்குடியில் கோழி மொத்த வியாபாரக் கடை நடத்தி வந்தார்.


Tamil

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை – ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள், இருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம் கோலாந்தி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (30), காளையார்கோவில் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவராக இருந்தார். இவர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டுப்பரமக்குடியில் கோழி மொத்த வியாபாரக் கடை நடத்தி வந்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பீகார் தேர்தல் 2025: முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது.. 64.66% பதிவாகியுள்ளது! #BiharElections2025 | #RJD | #BJP | #JDU | #Congress | #Bihar | #ElectionCommission | முழுவிவரம் மு – Facebook

தன்பாலின உறவால் விபரீதம்: ஓசூர் அருகே குழந்தையை கொன்ற தாய் உட்பட 2 பேர் கைது