பவுனுக்கு ரூ.2000 குறைந்த தங்கம் விலை; வெள்ளியும் குறைந்தது: பண்டிகை கால ஆறுதல்!

English

சென்னை: தங்கம், வெள்ளி விலை இன்று (அக்.18) சற்றே குறைந்துள்ளது. இது பண்டிகையை ஒட்டி நகை வாங்குவோருக்கு சிறு ஆறுதலாக அமைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.250 குறைந்து ஒரு கிராம் ரூ.11,950-க்கு, பவுனுக்கு ரூ.2000 குறைந்து ஒரு பவுன் ரூ.95,600-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ஒரு கிராம் ரூ.190-க்கு விற்பனையாகிறது.


Tamil

பவுனுக்கு ரூ.2000 குறைந்த தங்கம் விலை; வெள்ளியும் குறைந்தது: பண்டிகை கால ஆறுதல்!

சென்னை: தங்கம், வெள்ளி விலை இன்று (அக்.18) சற்றே குறைந்துள்ளது. இது பண்டிகையை ஒட்டி நகை வாங்குவோருக்கு சிறு ஆறுதலாக அமைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.250 குறைந்து ஒரு கிராம் ரூ.11,950-க்கு, பவுனுக்கு ரூ.2000 குறைந்து ஒரு பவுன் ரூ.95,600-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ஒரு கிராம் ரூ.190-க்கு விற்பனையாகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இனிப்பு, காரத்துடன் சில்வர் அண்டா: கரூர் தொகுதி மக்களுக்கு செந்தில் பாலாஜி தீபாவளி பரிசு

மரபும் புதுமையும் | தீபாவளி மலர்கள்