English
Perth: In the first One Day International cricket match against the Australian team, Australia defeated the Indian cricket team by 7 wickets. Indian team captain Shubman Gill spoke about this defeat. The Indian cricket team, led by Shubman Gill, is touring Australia and playing in the cricket series. The first match of the three-match ODI series was held on Sunday in Perth. Australia, having won the toss, decided to bowl.
Tanglish
Perth: Australiya aNi uDanAna mudal oruNaal krikeT pOTiyil Indhiya krikeT aNiyai Australiya 7 vikkeTTukaLil vIzhthiyadhu. Indha tholvi kurithu Indhiya aNiyin keapTaN Shubman Gill therivithadhu. Shubman Gill thalaimaiyilAna Indhiya krikeT aNi Australiyavil suRuttuppayanam mErkONdu krikeT toDaril viLaiyAdi varugiradhu. 3 pOTigaL koNda oruNaal krikeT toDarin mudal pOTi NyAyitrukkizhamai anRu Perth nagaril naDandhadhu. Idhil dAs veNra Australiya aNi pandhu vIsa mudivu seidhadhu. Tamil ‘powerplayil 3 vikkeTTukaLai izhandhuviTTOm’ – tholvi kurithu Shubman Gill | AUS vs IND Perth: Australiya aNi uDanAna mudal oruNaal krikeT pOTiyil Indhiya krikeT aNiyai Australiya 7 vikkeTTukaLil vIzhthiyadhu. Indha tholvi kurithu Indhiya aNiyin keapTaN Shubman Gill therivithadhu. Shubman Gill thalaimaiyilAna Indhiya krikeT aNi Australiyavil suRuttuppayanam mErkONdu krikeT toDaril viLaiyAdi varugiradhu. 3 pOTigaL koNda oruNaal krikeT toDarin mudal pOTi NyAyitrukkizhamai anRu Perth nagaril naDandhadhu. Idhil dAs veNra Australiya aNi pandhu vIsa mudivu seidhadhu. mUladhaLam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal iNaivOm Click the link above to read the full article on the original website.
Tamil
English
பெர்த்: ஆஸ்திரேலிய அணி உடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு செய்தது.
Tamil
‘பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்’ – தோல்வி குறித்து ஷுப்மன் கில் | AUS vs IND
பெர்த்: ஆஸ்திரேலிய அணி உடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு செய்தது.
Click the link above to read the full article on the original website.