பல கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் மீண்டும் கைதாக வாய்ப்பு!

English

Chennai: As per the High Court order, it has been filed in the High Court on behalf of the Investors Association that Devanathan Yadav has neither paid Rs. 100 crore nor surrendered. In the ongoing case of fraud involving several crores of rupees against the financial institution 'The Mayilapur Hindu Permanent Fund' operating in Mayilapur, Chennai, more than a hundred investors who invested in the institution were cheated. The director of the financial institution, Devanathan, who was arrested and imprisoned, along with others, had filed a bail petition for the third time. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: uyar neethimandra uththaravuppadi Devanathan Yadhav 100 kodi roobai seluththavillai endrum, saranadaya villai endrum mudhalittalargal sangam saarbaaga uyar neethimandratthil muraiyidappattulladhu. Chennai Mayilappooril seyalpattu vandha ‘The Mayilappoor Hindu Permanent Fund’ nithi niruvanatthil mudhalidu seitha nootrukku merpatta mudhalittalargalidam pala kodi roobai mosadi seithadhaga thodarpatta vazhakkil kaithu seithu siraiyiladaikkappatta nithi niruvanatthin iyakkunar Devanathan ullithor moondraadhu muraiyaaga jaamin manu thaakkal seithirundhanar. Tamil pala kodi roobai nithi mosadi vazhakkil Devanathan Yadhav meendum kaithaga vaayppu! Chennai: uyar neethimandra uththaravuppadi Devanathan Yadhav 100 kodi roobai seluththavillai endrum, saranadaya villai endrum mudhalittalargal sangam saarbaaga uyar neethimandratthil muraiyidappattulladhu. Chennai Mayilappooril seyalpattu vandha ‘The Mayilappoor Hindu Permanent Fund’ nithi niruvanatthil mudhalidu seitha nootrukku merpatta mudhalittalargalidam pala kodi roobai mosadi seithadhaga thodarpatta vazhakkil kaithu seithu siraiyiladaikkappatta nithi niruvanatthin iyakkunar Devanathan ullithor moondraadhu muraiyaaga jaamin manu thaakkal seithirundhanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேவநாதன் யாதவ் 100 கோடி ரூபாய் செலுத்தவில்லை என்றும், சரணடையவில்லை என்றும் முதலீட்டாளர்கள் சங்கம் சார்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் உள்ளிட்டோர் மூன்றாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.


Tamil

பல கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் மீண்டும் கைதாக வாய்ப்பு!

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேவநாதன் யாதவ் 100 கோடி ரூபாய் செலுத்தவில்லை என்றும், சரணடையவில்லை என்றும் முதலீட்டாளர்கள் சங்கம் சார்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் உள்ளிட்டோர் மூன்றாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘மக்கள் அதிமுகவை நம்பத் தயாராக இல்லை; அதன் வாக்கு சதவீதம் சரியும்’ – ஐ.பெரியசாமி

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் சகாயம் பாதுகாப்புக் கோரிய வழக்கில் அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு