English
மதுரை: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில் செய்தியா ளர்களிடம் நேற்று கூறியதாவது: நெல் கொள்முதல் குறித்து எந்த விவசாயியும் புகார் செய்யவில்லை என்று துணை முதல்வர் உதயநிதி கூறுகிறார். யார் மீது புகார் கொடுக்க முடியும்? மூட்டைக்கு ரூ.40 கமிஷன் கேட்கின்றனர். தமிழகம் முழுவதும் விவசாயத்துக்காக ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்கிறார்கள்.
Tamil
பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் மத்தியக் குழு தமிழக விவசாயிகளுக்கு உதவும்: நயினார் நாகேந்திரன் உறுதி
மதுரை: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில் செய்தியா ளர்களிடம் நேற்று கூறியதாவது: நெல் கொள்முதல் குறித்து எந்த விவசாயியும் புகார் செய்யவில்லை என்று துணை முதல்வர் உதயநிதி கூறுகிறார்.
யார் மீது புகார் கொடுக்க முடியும்? மூட்டைக்கு ரூ.40 கமிஷன் கேட்கின்றனர். தமிழகம் முழுவதும் விவசாயத்துக்காக ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்கிறார்கள்.
Click the link above to read the full article on the original website.