பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாய்ராஜ் பஹுதுலே

English

Chandigarh: For the 2026 season of the IPL T20 cricket tournament, the Punjab Kings team has appointed former Indian cricket player Sairaj Bahutule as their spin bowling coach. Since 2023, Sunil Joshi has been serving as the spin bowling coach for the Punjab Kings team, and now 52-year-old Sairaj Bahutule has been appointed to this role. He has played 2 Test matches and 8 One Day Internationals for the Indian team.


Tanglish

English Sandikar: IPL T20 cricket todaril 2026-am aandu seasonukkaaga Punjab Kings ani, India cricket aniyin munnaal veerar Sairaj Bahutulevai suzharpandhu veechu payirchiyaalaraaga niyamiththulladhu. Punjab Kings aniyil kadanda 2023-am aandu mudhal Sunil Joshi, suzharpandhu veechu payirchiyaalaraaga seyalpattu vantha nilaiyil tharpodhu avar, neekkappattu 52 vayathanaana Sairaj Bahutule niyamikkappattullaar. Avar, India anikkaaga 2 test, 8 orunaal poddikalil vilaiyaadi ullaar. Tamil Punjab Kings aniyil Sairaj Bahutule Sandikar: IPL T20 cricket todaril 2026-am aandu seasonukkaaga Punjab Kings ani, India cricket aniyin munnaal veerar Sairaj Bahutulevai suzharpandhu veechu payirchiyaalaraaga niyamiththulladhu. Punjab Kings aniyil kadanda 2023-am aandu mudhal Sunil Joshi, suzharpandhu veechu payirchiyaalaraaga seyalpattu vantha nilaiyil tharpodhu avar, neekkappattu 52 vayathanaana Sairaj Bahutule niyamikkappattullaar. Avar, India anikkaaga 2 test, 8 orunaal poddikalil vilaiyaadi ullaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சண்​டிகர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் 2026-ம் ஆண்டு சீசனுக்​காக பஞ்​சாப் கிங்ஸ் அணி, இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரர் சாய்​ராஜ் பஹுதுலேவை சுழற்​பந்து வீச்சு பயிற்​சி​யாள​ராக நியமித்​துள்​ளது. பஞ்​சாப் கிங்ஸ் அணி​யில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் சுனில் ஜோஷி, சுழற்​பந்து வீச்சு பயிற்​சி​யாள​ராக செயல்​பட்டு வந்த நிலை​யில் தற்​போது அவர், நீக்​கப்​பட்டு 52 வயதான சாய்​ராஜ் பஹுதுலே நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவர், இந்​திய அணிக்​காக 2 டெஸ்ட், 8 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடி உள்​ளார்.


Tamil

பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாய்ராஜ் பஹுதுலே

சண்​டிகர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் 2026-ம் ஆண்டு சீசனுக்​காக பஞ்​சாப் கிங்ஸ் அணி, இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரர் சாய்​ராஜ் பஹுதுலேவை சுழற்​பந்து வீச்சு பயிற்​சி​யாள​ராக நியமித்​துள்​ளது.

பஞ்​சாப் கிங்ஸ் அணி​யில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் சுனில் ஜோஷி, சுழற்​பந்து வீச்சு பயிற்​சி​யாள​ராக செயல்​பட்டு வந்த நிலை​யில் தற்​போது அவர், நீக்​கப்​பட்டு 52 வயதான சாய்​ராஜ் பஹுதுலே நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவர், இந்​திய அணிக்​காக 2 டெஸ்ட், 8 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடி உள்​ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

நியூஸிலாந்து உடனான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இங்கிலாந்து!

ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி: வெள்ளி பதக்கம் வென்றார் ரஞ்ஜனா