பஞ்சாபில் மகன் மர்ம மரணம் தொடர்பாக முன்னாள் டிஜிபி, மனைவி மீது வழக்குப் பதிவு

English

Chandigarh: In Punjab, police have registered a murder case against the parents following a social media post by their son who died under mysterious circumstances. Akhil Akhtar (35), son of former Punjab DGP Muhammad Mustafa and former officer Rasiya Sultana, died mysteriously at home on October 16. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Chandigar: Panjaabil marma maranamadaintha magan veliyidtirundha samuga valaithal pathivaal, perror meedhu policear kolai vazhakkup pathivu seithullanar. Panjaap maanil munnal DGP Muhammad Mustafa, munnal amaichar Rasiya Sultana thampathiyin magan Akil Akthar (35). Kadandha October 16-am thethi veettil marmamaan muraiyil uyirilinthar. Tamil Panjaabil magan marma maranam thodarbaaga munnal DGP, manaivi meedhu vazhakkup pathivu Chandigar: Panjaabil marma maranamadaintha magan veliyidtirundha samuga valaithal pathivaal, perror meedhu policear kolai vazhakkup pathivu seithullanar. Panjaap maanil munnal DGP Muhammad Mustafa, munnal amaichar Rasiya Sultana thampathiyin magan Akil Akthar (35). Kadandha October 16-am thethi veettil marmamaan muraiyil uyirilinthar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சண்டிகர்: பஞ்​சாபில் மர்ம மரணமடைந்த மகன் வெளி​யிட்​டிருந்த சமூக வலை​தளப் பதி​வால், பெற்​றோர் மீது போலீ​ஸார் கொலை வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். பஞ்​சாப் மாநில முன்​னாள் டிஜிபி முகமது முஸ்​த​பா, முன்​னாள் அமைச்​சர் ரஸியா சுல்​தா​னா தம்பதியின் மகன் அகில் அக்​தர் (35). கடந்த அக்​டோபர் 16-ம் தேதி வீட்​டில் மர்மமான முறையில் உயி​ரிழந்​தார்.


Tamil

பஞ்சாபில் மகன் மர்ம மரணம் தொடர்பாக முன்னாள் டிஜிபி, மனைவி மீது வழக்குப் பதிவு

சண்டிகர்: பஞ்​சாபில் மர்ம மரணமடைந்த மகன் வெளி​யிட்​டிருந்த சமூக வலை​தளப் பதி​வால், பெற்​றோர் மீது போலீ​ஸார் கொலை வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

பஞ்​சாப் மாநில முன்​னாள் டிஜிபி முகமது முஸ்​த​பா, முன்​னாள் அமைச்​சர் ரஸியா சுல்​தா​னா தம்பதியின் மகன் அகில் அக்​தர் (35). கடந்த அக்​டோபர் 16-ம் தேதி வீட்​டில் மர்மமான முறையில் உயி​ரிழந்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

புனேவில் ரூ.66,000 செலவு செய்து விளைவித்த வெங்காயத்திற்கு ரூ.664 மட்டுமே பெற்ற விவசாயி

10.5 கிலோ தங்கத்தில் ஆடை: கின்னஸ் சாதனை படைத்தது