English
புதுடெல்லி: பஞ்சாப் அரசு சார்பில் சண்டிகரில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 7 நட்சத்திர அந்தஸ்து கொண்ட சொகுசு மாளிகை ஒதுக்கப்பட்டு உள்ளது. இது ‘கேஜ்ரிவாலின் சீஷ் மஹால் 2.0’ என்று பாஜக விமர்சித்துள்ளது. டெல்லி முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவி வகித்தபோது சிவில் லைன்ஸ் பகுதி, பிளாக் ஸ்டாப் சாலையில் உள்ள அரசு வீட்டில் வசித்து வந்தார். கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த வீடு ரூ.171 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு சொகுசு மாளிகையாக மாற்றப்பட்டது.
Tamil
பஞ்சாபில் கேஜ்ரிவாலுக்கு அரசு சொகுசு மாளிகை: பாஜக தலைமை கடும் விமர்சனம்
புதுடெல்லி: பஞ்சாப் அரசு சார்பில் சண்டிகரில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 7 நட்சத்திர அந்தஸ்து கொண்ட சொகுசு மாளிகை ஒதுக்கப்பட்டு உள்ளது. இது ‘கேஜ்ரிவாலின் சீஷ் மஹால் 2.0’ என்று பாஜக விமர்சித்துள்ளது.
டெல்லி முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவி வகித்தபோது சிவில் லைன்ஸ் பகுதி, பிளாக் ஸ்டாப் சாலையில் உள்ள அரசு வீட்டில் வசித்து வந்தார். கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த வீடு ரூ.171 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு சொகுசு மாளிகையாக மாற்றப்பட்டது.
Click the link above to read the full article on the original website.