பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: திருமூர்த்திமலை கோயில் வளாகம் மூழ்கியது

English

உடுமலை: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அரு​கே​யுள்ள திரு​மூர்த்​தி​மலை மற்​றும் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரு​கிறது. சுற்​றுலாப் பயணி​கள் பாது​காப்பு கருதி கடந்த 17-ம் தேதி முதலே பஞ்​சலிங்க அரு​வி​யில் குளிக்க தடை​வி​திக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், நேற்று முன் தினம் இரவு பஞ்​சலிங்க அரு​வி​யில் தண்​ணீர் ஆர்ப்​பரித்து கொட்​டியது. தோணி ஆற்​றின் வழி​யாக ஏற்​பட்ட காட்​டாற்று வெள்​ளம், மரம், செடி, கொடிகளை அடித்து சென்​றபடி, ஆற்​றங்​கரை​யில் அமைந்​துள்ள அமணலிங்​கேஸ்​வரர் கோயிலை சூழ்ந்​தது. சுமார் 20 அடி உயர​முள்ள கோயி​லின் பெரும்​பகு​தியை மூழ்​கடித்​து, வெள்​ளம் பாய்ந்​தோடியது.


Tamil

பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: திருமூர்த்திமலை கோயில் வளாகம் மூழ்கியது

உடுமலை: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அரு​கே​யுள்ள திரு​மூர்த்​தி​மலை மற்​றும் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரு​கிறது. சுற்​றுலாப் பயணி​கள் பாது​காப்பு கருதி கடந்த 17-ம் தேதி முதலே பஞ்​சலிங்க அரு​வி​யில் குளிக்க தடை​வி​திக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், நேற்று முன் தினம் இரவு பஞ்​சலிங்க அரு​வி​யில் தண்​ணீர் ஆர்ப்​பரித்து கொட்​டியது. தோணி ஆற்​றின் வழி​யாக ஏற்​பட்ட காட்​டாற்று வெள்​ளம், மரம், செடி, கொடிகளை அடித்து சென்​றபடி, ஆற்​றங்​கரை​யில் அமைந்​துள்ள அமணலிங்​கேஸ்​வரர் கோயிலை சூழ்ந்​தது. சுமார் 20 அடி உயர​முள்ள கோயி​லின் பெரும்​பகு​தியை மூழ்​கடித்​து, வெள்​ளம் பாய்ந்​தோடியது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு: நடப்பாண்டில் 7-வது முறையாக நிரம்ப வாய்ப்பு

பிஹாரில் மாணவர் பிரசாந்த் கிஷோர் கட்சி சார்பில் பிரபல கணித பேராசிரியர் கே.சி.சின்ஹா தேர்தலில் போட்டி