English
Pasumpon: Chief Minister Stalin announced that a marriage hall will be constructed in Pasumpon at a cost of Rs. 3 crore in the name of Muthuramalinga Thevar. While paying tribute to the statue of Muthuramalinga Thevar at his memorial in Pasumpon, Chief Minister Stalin told reporters, "We paid homage at the memorial of Thevar, who dedicated himself and worked tirelessly during the Indian freedom struggle. Anna praised Thevar, saying he appeared majestic like a united young prince of the Pandya kings who promoted righteousness. When Thevar passed away in 1963, Anna, Karunanidhi, and MGR came to Pasumpon to pay their respects."
Tanglish
Pasumpon: Pasumponnil Ru.3 kodiyil Muthuramalinga Thevar peyaril thirumana mandapam amaikkappadum ena Mudhalvar Stalin ariviththaar. Pasumponnil ulla Muthuramalinga Thevar ninaividathil avarin silaikku mariyathai seluththiya Mudhalvar Stalin seythiyalargalidam pesugaiyil, 'Indhiya viduthalaip porattathil thannaiye opadaththi uzhaitha Thevarin ninaividathil mariyathai seluththinom. Aram valarththa Paandiya Mannargal orumitha ilaval pola kambiiramaaga Thevar kaatchiyalippadaga Anna paarattinaar. 1963-l Thevar uyirilandhapodhu Annaavum, Karunanidhiyum, MGR-um inda Pasumpon vandhu anjali seluththinaargal. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
பசும்பொன்: பசும்பொன்னில் ரூ.3 கோடியில் முத்துராமலிங்க தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரின் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னையே ஒப்படைத்து உழைத்த தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம். அறம் வளர்த்த பாண்டிய மன்னர்கள் ஒருமித்த இளவல் போல கம்பீரமாக தேவர் காட்சியளிப்பதாக அண்ணா பாராட்டினார். 1963-ல் தேவர் உயிரிழந்தபோது அண்ணாவும், கருணாநிதியும், எம்ஜிஆரும் இந்த பசும்பொன் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
Tamil
பசும்பொன்னில் ரூ.3 கோடியில் தேவர் பெயரில் திருமண மண்டபம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
பசும்பொன்: பசும்பொன்னில் ரூ.3 கோடியில் முத்துராமலிங்க தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரின் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னையே ஒப்படைத்து உழைத்த தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம். அறம் வளர்த்த பாண்டிய மன்னர்கள் ஒருமித்த இளவல் போல கம்பீரமாக தேவர் காட்சியளிப்பதாக அண்ணா பாராட்டினார். 1963-ல் தேவர் உயிரிழந்தபோது அண்ணாவும், கருணாநிதியும், எம்ஜிஆரும் இந்த பசும்பொன் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
Click the link above to read the full article on the original website.