நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

English

சென்னை: நெல்​மூட்​டைகள் மழை​யில் நனை​யாமல் தடுக்க போர்க்​கால அடிப்​படை​யில் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக வேளாண்மைத் துறை அமைச்​சர் எம்​ஆர்​கே. பன்​னீர்​செல்​வம் தெரி​வி்த்​துள்​ளார். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி, அரசு மீது குற்​றம்​சாட்டியிருந்​தார். இதற்கு பதிலளித்து வேளாண் துறை அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் கூறிய​தாவது: பொய்யை உண்மை போலவே எதிர்க்​கட்​சித் தலை​வர் கூறுகிறார். அதிமுக ஆட்​சி​யில் 700 மூட்​டைகள்​தான் கொள்​முதல் செய்​யப்​பட்​டன. தற்​போது ஆயிரம் மூட்​டைகள் கொள்​முதல் செய்​யப்​படு​கின்றன.


Tamil

நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

சென்னை: நெல்​மூட்​டைகள் மழை​யில் நனை​யாமல் தடுக்க போர்க்​கால அடிப்​படை​யில் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக வேளாண்மைத் துறை அமைச்​சர் எம்​ஆர்​கே. பன்​னீர்​செல்​வம் தெரி​வி்த்​துள்​ளார். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்​கட்​சித் தலை​வர்

பழனி​சாமி, அரசு மீது குற்​றம்​சாட்டியிருந்​தார். இதற்கு பதிலளித்து வேளாண் துறை அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் கூறிய​தாவது: பொய்யை உண்மை போலவே எதிர்க்​கட்​சித் தலை​வர் கூறுகிறார். அதிமுக ஆட்​சி​யில் 700 மூட்​டைகள்​தான் கொள்​முதல் செய்​யப்​பட்​டன. தற்​போது ஆயிரம் மூட்​டைகள் கொள்​முதல் செய்​யப்​படு​கின்றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் – Lokal Tamil

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்