நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பச்சைப் பொய் சொல்கிறது: இபிஎஸ் விமர்சனம்

English

Chennai: The government is telling blatant lies about the paddy procurement issue. The minister gave incorrect information that 2,000 bags of paddy are being procured daily. However, farmers have told me that no paddy has been procured for 15 days, said opposition leader Edappadi K. Palaniswami. Edappadi K. Palaniswami met journalists in Kappalur, Madurai. While speaking then, he said, "Action should be taken on a war footing to procure the paddy piled up in the open by farmers. The government is telling blatant lies about the paddy procurement issue. The minister gave incorrect information that 2,000 bags of paddy are being procured daily. But farmers have told me that no paddy has been procured for 15 days. I have seen paddy bags sprouting right before our eyes."


Tanglish

English Chennai: Nel kolmuthal vivakaarathil arasu pachchaip poy solgiradhu. Dhinam 2,000 moottaigal nel kolmuthal seyyappaduvadhaaga amaichar thavaraana thakavalai koorinaar. Aanaal 15 naatkalaga nel kolmuthal seyyappadavilai endru ennidam vivasaayigal koorinaar ena ethirkatchi thalaivar Edappadi K.Palanisami theriviththaar. Madurai Kappalooril Edappadi K.Palanisami seithiyaalargalai sandhiththaar. Appodhu avar pesumpodhu, “Vivasaayigal thirandhaveliyil kuwithu vaiththulla nelmanigalai kolmuthal seiyya porkkaala adipadaiyil nadavadikkai edukka vendum. Nel kolmuthal vivakaarathil arasu pachchaip poy solgiradhu. Dhinam 2,000 moottaigal nel kolmuthal seyyappaduvadhaaga amaichar thavaraana thakavalai koorinaar. Aanaal 15 naatkalaga nel kolmuthal seyyappadavilai endru ennidam vivasaayigal koorinaar. Engal kan ethirileyey nel moottaigal mulaiththiruppadhai paarththen. Tamil nel kolmuthal vivakaarathil arasu pachchaip poy solgiradhu: IPS vimarsanam Chennai: Nel kolmuthal vivakaarathil arasu pachchaip poy solgiradhu. Dhinam 2,000 moottaigal nel kolmuthal seyyappaduvadhaaga amaichar thavaraana thakavalai koorinaar. Aanaal 15 naatkalaga nel kolmuthal seyyappadavilai endru ennidam vivasaayigal koorinaar ena ethirkatchi thalaivar Edappadi K.Palanisami theriviththaar. Madurai Kappalooril Edappadi K.Palanisami seithiyaalargalai sandhiththaar. Appodhu avar pesumpodhu, “Vivasaayigal thirandhaveliyil kuwithu vaiththulla nelmanigalai kolmuth


Tamil

English

சென்னை: நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பச்சைப் பொய் சொல்கிறது. தினம் 2,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் தவறான தகவலை கூறினார். ஆனால் 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று என்னிடம் விவசாயிகள் கூறினர் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை கப்பலூரில் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “விவசாயிகள் திறந்தவெளியில் குவித்து வைத்துள்ள நெல்மணிகளை கொள்முதல் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பச்சைப் பொய் சொல்கிறது. தினம் 2,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் தவறான தகவலை கூறினார்.

ஆனால் 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று என்னிடம் விவசாயிகள் கூறினர். எங்கள் கண் எதிரிலேயே நெல் மூட்டைகள் முளைத்திருப்பதைப் பார்த்தேன்.


Tamil

நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பச்சைப் பொய் சொல்கிறது: இபிஎஸ் விமர்சனம்

சென்னை: நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பச்சைப் பொய் சொல்கிறது. தினம் 2,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் தவறான தகவலை கூறினார். ஆனால் 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று என்னிடம் விவசாயிகள் கூறினர் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை கப்பலூரில் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “விவசாயிகள் திறந்தவெளியில் குவித்து வைத்துள்ள நெல்மணிகளை கொள்முதல் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பச்சைப் பொய் சொல்கிறது. தினம் 2,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் தவறான தகவலை கூறினார். ஆனால் 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று என்னிடம் விவசாயிகள் கூறினர். எங்கள் கண் எதிரிலேயே நெல் மூட்டைகள் முளைத்திருப்பதைப் பார்த்தேன்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

வானிலை முன்னறிவிப்பு: நவ.5 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு