English
Thiruvarur: AIADMK General Secretary K. Palaniswami has accused the Tamil Nadu government of failing in paddy procurement. In Thiruvarur district, K. Palaniswami, who is also the opposition leader, conducted an on-site inspection today at the government direct paddy procurement centers in Vaduvur, Adicheri, and Serumangalam. He then visited the samba cultivation fields in Sithanagudi and inquired with the farmers about the condition of their crops.
Tanglish
English Thiruvarur: Nel kolmuthal seyvathil Tamilnadu arasu tholvi adaindhu vittadhaga ADMK pothucheyalalar K. Palanisami kutranjaattiyullaar. Thiruvarur mavadathil Vaduvur Adicheri, Serumangalam arasu neradi nel kolmuthal nilaiyangalil ADMK pothucheyalalarum, ethirkatchi thalaivarumana K. Palanisami indru neril aayvu seithaar. Thodarnthu Siththanakkudiyil Samba saagupadi vayalkaigalai paarvaiyittu vivasaayigalidam payirgalin nilai kurithu kettarindhaar. Tamil Nel kolmuthal seyvathil Tamilnadu arasu tholviyadaindhu vittadhu: EPS Thiruvarur: Nel kolmuthal seyvathil Tamilnadu arasu tholvi adaindhu vittadhaga ADMK pothucheyalalar K. Palanisami kutranjaattiyullaar. Thiruvarur mavadathil Vaduvur Adicheri, Serumangalam arasu neradi nel kolmuthal nilaiyangalil ADMK pothucheyalalarum, ethirkatchi thalaivarumana K. Palanisami indru neril aayvu seithaar. Thodarnthu Siththanakkudiyil Samba saagupadi vayalkaigalai paarvaiyittu vivasaayigalidam payirgalin nilai kurithu kettarindhaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
திருவாரூர்: நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் அடிச்சேரி, செருமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான கே. பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து சித்தனக்குடியில் சம்பா சாகுபடி வயல்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் பயிர்களின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
Tamil
நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது: இபிஎஸ்
திருவாரூர்: நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் அடிச்சேரி, செருமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான கே. பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து சித்தனக்குடியில் சம்பா சாகுபடி வயல்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் பயிர்களின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
Click the link above to read the full article on the original website.