நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

English

Chennai: Tamil Nadu Chief Minister Stalin has written a letter to Prime Minister Modi requesting that the moisture content for paddy procurement, currently at 17 percent, be increased to 22 percent for the welfare of farmers. In a statement released by the Tamil Nadu government regarding this, it was mentioned, "Following Tamil Nadu's achievement in high paddy production and procurement during the Kuruvai season, for the benefit of farmers, the moisture content limit for paddy procurement should be raised from 17 percent to 22 percent and an order issued promptly. Additionally, the authority to take sample tests of fortified rice bags should be granted to the Indian Food Corporation officials in the southern states." Chief Minister Stalin emphasized these and several other demands in his letter to Prime Minister Modi yesterday. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Chennai: vivasaayigal-in nalan-karuthi nel kolmudhalukana eerappathathai 17 sathaveedathil irundhu 22 sathaveedamaaga uyarththa vendum ena Prathamar Modikku Tamilnadu mudhalvar Stalin kaditham ezhudhiyaar. Ithukkuriththu Tamilnadu arasu veliyittulla arikkaiyil, "Tamilnadu kuruvai paruvaththil adhiga nel utpathi matrum kolmudhalil saadhanai padaiththullathai aduthu vivasaayigal-in nalan karuthi nel kolmudhalukana eerappatha alavai 17 sathaveedathilirundhu 22 sathaveedamaaga uyarththi viraindhu aanai vazhangidavum, serivootta arisi manigal-in maathiri edukkum adhikaaraththai thennindhiya maanilangalil ulla Indhiya unavuk kazhaga adhikaarigalukku vazhanguthal ullidha pala veru korikkaigalai valiyuruthi mudhalvar Stalin, Prathamar Modikku netru kaditham ezhudhiyaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

சென்னை: விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிடவும், செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

.Semippu kittens..309 Koti Nithiin . & # 8211. अर्सुकु अनुमलाय के लिए

பிஹாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான்: திண்டுக்கல் சீனிவாசன்