நெல் கொள்முதலில் அரசின் நிலைப்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : தமிழக பாஜக

English

Chennai: The Tamil Nadu BJP has urged Chief Minister Stalin to release a white paper on the Tamil Nadu government's stance and actions regarding paddy procurement to protect agriculture and the welfare of farmers. In the statement released on this matter, it said, "The delay in the central government's approval to supply fortified rice, which needs to be mixed during the rice milling process with the paddy procured from farmers, is the reason for the accumulation of paddy bags. Tamil Nadu Food Minister Chakrapani is spreading false accusations against the central government by fabricating this lie. What is fortified rice? Why did Prime Minister Modi introduce this scheme? Why has the central government set rules to mix 1 kg of fortified rice with 100 kg of rice? The minister should first explain this to journalists and the people of Tamil Nadu. If he lacks sufficient knowledge on this, he should read and understand the central government's scheme to gain clarity." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: vivasaayam, vivasaayigal-in nalam kaakka, nel kolmudhalil Tamilnadu arasin nilai paadu, seyalpaadu kurithu Tamilnadu mudhalvar Stalin vellai arikkai veliyida vendum ena Tamilnadu BJP valiyuruththiyulladhu. Ithu kurithu veliyidappattulla arikkaiyil, “vivasaayigalidam perappatta nellil, arisi aravai-yin podhu kalakkappada vendiya serivootappatta arisi vazhanga, maththiya arasu anumathi alippadhil erpatta kaalathaamatham thaan, nel moot-taigal thaenga kaaranam enru vadikattiya poyyai solli maththiya arasu meethu avathooru pirachaaram seyyum Tamilnadu unavuth thurai amarshar Chakrapani, serivootappatta arisi enraal enna? Indhath thittaththai Bharatha Prathamar Modi yen kondu vandhaar? Etharkaaga 100 kilo-vrku, 1 kilo serivootappatta arisiyinai kalakka vendum enru maththiya arasu yen vidhimuraigal vaguththulladhu? Enbadha thanadhu vaayal, paththirigaiyaalarukkum Tamilnadu makkalukku mudhalil vilakka vendum. Ithukkurithu pothiya arivu illai enraal, maththiya arasin thittaththai padiththu purindhu thelivu pera vendum. Tamil nel kolmudhalil arasin nilai paadu kurithu vellai arikkai veliyida vendum : Tamilnadu BJP Chennai: vivasaayam, vivasaayigal-in nalam kaakka, nel kolmudhalil Tamilnadu arasin nilai paadu, seyalpaadu kurithu Tamilnadu mudhalvar Stalin vellai arikkai veliyida vendum ena Tamilnadu BJP valiyuruththiyulladhu. Ithu kurithu veliyidappattulla arikkaiyil, “vivasaayigalidam perappatta nellil, arisi aravai-yin podhu kalakkappada vendiya serivootappatta arisi vazhanga, maththiya arasu anumathi alippadhil er


Tamil

English

சென்னை: விவசாயம், விவசாயிகளின் நலம் காக்க, நெல் கொள்முதலில் தமிழக அரசின் நிலைப்பாடு, செயல்பாடு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க, மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான், நெல் மூட்டைகள் தேங்க காரணம் என்று வடிகட்டிய பொய்யை சொல்லி மத்திய அரசு மீது அவதூறு பிரச்சாரம் செய்யும் தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? இந்தத் திட்டத்தை பாரத பிரதமர் மோடி ஏன் கொண்டு வந்தார்? எதற்காக 100 கிலோவிற்கு,

1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியினை கலக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏன் விதிமுறைகள் வகுத்துள்ளது? என்பதை தனது வாயால், பத்திரிகையாளர்களுக்கும் தமிழக மக்களுக்கு முதலில் விளக்க வேண்டும். இதுகுறித்து போதிய அறிவு இல்லை என்றால் , மத்திய அரசின் திட்டத்தை படித்து புரிந்து தெளிவு பெற வேண்டும்.


Tamil

நெல் கொள்முதலில் அரசின் நிலைப்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : தமிழக பாஜக

சென்னை: விவசாயம், விவசாயிகளின் நலம் காக்க, நெல் கொள்முதலில் தமிழக அரசின் நிலைப்பாடு, செயல்பாடு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க, மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான், நெல் மூட்டைகள் தேங்க காரணம் என்று வடிகட்டிய பொய்யை சொல்லி மத்திய அரசு மீது அவதூறு பிரச்சாரம் செய்யும் தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? இந்தத் திட்டத்தை பாரத பிரதமர் மோடி ஏன் கொண்டு வந்தார்? எதற்காக 100 கிலோவிற்கு, 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியினை கலக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏன் விதிமுறைகள் வகுத்துள்ளது? என்பதை தனது வாயால், பத்திரிகையாளர்களுக்கும் தமிழக மக்களுக்கு முதலில் விளக்க வேண்டும். இதுகுறித்து போதிய அறிவு இல்லை என்றால் , மத்திய அரசின் திட்டத்தை படித்து புரிந்து தெளிவு பெற வேண்டும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கரூரில் மழையால் சேதமடைந்த ரேஷன் கடை பாதை உடனடியாக சீரமைப்பு: பொருட்களை விநியோகித்தார் செந்தில்பாலாஜி

தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!