English
Tiruchi: On the orders of the Central Ministry of Food, central teams that came to study the moisture content of paddy made a sudden trip to Namakkal and Coimbatore. Following a sudden directive from the Central Ministry of Food, the central teams that arrived to study the moisture content of paddy set out to inspect fortified rice production factories operating in the Namakkal and Coimbatore areas.
Tanglish
English Trichy: Maththiya unavaththurai amaichagaththin uththaravin peril, nellin eerappadham kuriththu aayvu seiyya vandha maththiyak kuzhuvugal Namakkal, Kovaiyukku thidheer payanam maerkondana. Maththiya unavuththurai amaichagaththidamirundhu vandha thidheer uththaravaal nellin eerappadham kuriththu aayvu seyvatharkaga vandha maththiyak kuzhuvinar Namakkal, Koyambuththoor pagudhiya iyangi varum serivootappatta arisi thayarippu alaihalil aayvu seiyya purappattuch chenrnar. Tamil Nellin eerappadham kuriththu aayvu seiyya vandha maththiyak kuzhuvugal Namakkal, Kovaiyukku thidheer payanam! Trichy: Maththiya unavaththurai amaichagaththin uththaravin peril, nellin eerappadham kuriththu aayvu seiyya vandha maththiyak kuzhuvugal Namakkal, Kovaiyukku thidheer payanam maerkondana. Maththiya unavuththurai amaichagaththidamirundhu vandha thidheer uththaravaal nellin eerappadham kuriththu aayvu seyvatharkaga vandha maththiyak kuzhuvinar Namakkal, Koyambuththoor pagudhiya iyangi varum serivootappatta arisi thayarippu alaihalil aayvu seiyya purappattuch chenrnar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
திருச்சி: மத்திய உணவத்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழுக்கள் நாமக்கல், கோவைக்கு திடீர் பயணம் மேற்கொண்டன. மத்திய உணவுத்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த திடீர் உத்தரவால் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்த மத்தியக் குழுவினர் நாமக்கல், கோயம்புத்தூர் பகுதியில் இயங்கி வரும் செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு செய்ய புறப்பட்டுச் சென்றனர்.
Tamil
நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழுக்கள் நாமக்கல், கோவைக்கு திடீர் பயணம்!
திருச்சி: மத்திய உணவத்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழுக்கள் நாமக்கல், கோவைக்கு திடீர் பயணம் மேற்கொண்டன.
மத்திய உணவுத்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த திடீர் உத்தரவால் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்த மத்தியக் குழுவினர் நாமக்கல், கோயம்புத்தூர் பகுதியில் இயங்கி வரும் செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு செய்ய புறப்பட்டுச் சென்றனர்.
Click the link above to read the full article on the original website.