நெபோம்னியாச்சியை வீழ்த்தினார் திப்தாயன்

English

Panaji: The FIDE World Cup Chess series is taking place in Goa. A total of 206 players from 82 countries are participating in this tournament. In the second round, second match of this series, Indian Grandmaster Dibyayan Ghosh played against Russia's Ian Nepomniachtchi. Playing with the white pieces, Dibyayan Ghosh won on the 46th move. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Panjim: FIDE ulaga koppai chess thodar Kovaiyil nadapatru varugiradhu. 82 naadugalai serntha 206 veerar, veeranganagal indha thodaril kalandhu kondu vilaiyaadi varugirargal. Indha thodarin 2-vadhu sootrthin 2-vadhu aattathil India grand masterana Thiptayan Gosh, Rashyavin Ian Nepomniyachiyai ethirthu vilaiyaadinaar. Idhil vellai nira kaigaludan vilaiyaadiya Thiptayan Gosh 46-vadhu nagarthalin podhu vetri petrar. Tamil Nepomniyachiyai veezhthinara Thiptayan Panjim: FIDE ulaga koppai chess thodar Kovaiyil nadapatru varugiradhu. 82 naadugalai serntha 206 veerar, veeranganagal indha thodaril kalandhu kondu vilaiyaadi varugirargal. Indha thodarin 2-vadhu sootrthin 2-vadhu aattathil India grand masterana Thiptayan Gosh, Rashyavin Ian Nepomniyachiyai ethirthu vilaiyaadinaar. Idhil vellai nira kaigaludan vilaiyaadiya Thiptayan Gosh 46-vadhu nagarthalin podhu vetri petrar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

பஞ்சிம்: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் 2-வது சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான திப்தாயன் கோஷ், ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சியை எதிர்த்து விளையாடினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திப்தாயன் கோஷ் 46-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.


Tamil

நெபோம்னியாச்சியை வீழ்த்தினார் திப்தாயன்

பஞ்சிம்: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இந்த தொடரின் 2-வது சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான திப்தாயன் கோஷ், ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சியை எதிர்த்து விளையாடினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திப்தாயன் கோஷ் 46-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மகனின் முதல் சம்பளத்தை வாங்கிய பெற்றோர் மகிழ்ச்சி: சமூக ஊடகத்தில் வீடியோ வைரல்

மேற்கு வங்​க கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷுக்கு தங்க மட்​டை, பந்து