நெடுஞ்சாலையில் தீப்பற்றி சாம்பலான பேருந்து: ஆக்ரா அருகே 70 பயணிகள் உயிர்த் தப்பினர்

English

Lucknow: A luxury bus traveling from Delhi to Kondaa in Uttar Pradesh departed the night before last. The bus was going via the UP capital, Lucknow. There were 70 passengers on the luxury bus, which had a two-tier sleeper facility. Yesterday morning, near the toll plaza in the Rewari section on the Agra-Lucknow National Expressway, the bus suddenly caught fire while traveling. The driver immediately stopped the bus, woke all the passengers, and they hurriedly evacuated.


Tanglish

English lakno: Delhiyil irundhu Uttar Pradesh maanilam Kondavukku sogusu perunthu neru munthinam iravu purappattadhu. U.P. thalainegar Lakno vazhiyaga anthap perunthu sendru kondirundhadhu. Irandu adukku padukkai vasadhi konda andha sogusu perunthil 70 payanigal irundhanar. Agra – Lakno thesiya express nedunchalaiyil Rewari pagudhiyil ulla soongach saavadi aruge netru adhigakalam perunthu sendrapodhu thidirean theep pidiththadhu. Udanadiyaga perunthai niruththiya oottunar, payanigal anaivaraiyum ezhuppi avasara avasaramaga veliyerkinanar. Tamil nedunchalaiyil theeppatri saambalana perunthu: Agra aruge 70 payanigal uyirth thappinar Lakno: Delhiyil irundhu Uttar Pradesh maanilam Kondavukku sogusu perunthu neru munthinam iravu purappattadhu. U.P. thalainegar Lakno vazhiyaga anthap perunthu sendru kondirundhadhu. Irandu adukku padukkai vasadhi konda andha sogusu perunthil 70 payanigal irundhanar. Agra – Lakno thesiya express nedunchalaiyil Rewari pagudhiyil ulla soongach saavadi aruge netru adhigakalam perunthu sendrapodhu thidirean theep pidiththadhu. Udanadiyaga perunthai niruththiya oottunar, payanigal anaivaraiyum ezhuppi avasara avasaramaga veliyerkinanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

லக்னோ: டெல்​லி​யில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் கோண்​டாவுக்கு சொகுசு பேருந்து நேற்​று ​முன்​தினம் இரவு புறப்​பட்​டது. உ.பி. தலைநகர் லக்னோ வழி​யாக அந்​தப் பேருந்து சென்று கொண்​டிருந்​தது. இரண்டு அடுக்​கு படுக்கை வசதி கொண்ட அந்த சொகுசு பேருந்​தில் 70 பயணி​கள் இருந்​தனர். ஆக்ரா – லக்னோ தேசிய எக்​ஸ்​பிரஸ் நெடுஞ்​சாலை​யில் ரேவ்ரி பகு​தி​யில் உள்ள சுங்கச் ​சாவடி அருகே நேற்று அதி​காலை பேருந்து சென்றபோது திடீரென தீப்​பிடித்​தது. உடனடி​யாக பேருந்தை நிறுத்​திய ஓட்​டுநர், பயணி​கள் அனை​வரை​யும் எழுப்பி அவசர அவசர​மாக வெளி​யேற்​றி​னார்.


Tamil

நெடுஞ்சாலையில் தீப்பற்றி சாம்பலான பேருந்து: ஆக்ரா அருகே 70 பயணிகள் உயிர்த் தப்பினர்

லக்னோ: டெல்​லி​யில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் கோண்​டாவுக்கு சொகுசு பேருந்து நேற்​று ​முன்​தினம் இரவு புறப்​பட்​டது. உ.பி. தலைநகர் லக்னோ வழி​யாக அந்​தப் பேருந்து சென்று கொண்​டிருந்​தது. இரண்டு அடுக்​கு படுக்கை வசதி கொண்ட அந்த சொகுசு பேருந்​தில் 70 பயணி​கள் இருந்​தனர்.

ஆக்ரா – லக்னோ தேசிய எக்​ஸ்​பிரஸ் நெடுஞ்​சாலை​யில் ரேவ்ரி பகு​தி​யில் உள்ள சுங்கச் ​சாவடி அருகே நேற்று அதி​காலை பேருந்து சென்றபோது திடீரென தீப்​பிடித்​தது. உடனடி​யாக பேருந்தை நிறுத்​திய ஓட்​டுநர், பயணி​கள் அனை​வரை​யும் எழுப்பி அவசர அவசர​மாக வெளி​யேற்​றி​னார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மோந்தா புயல்.. சென்னையில் மிக கனமழை? வெதர்மேன் கொடுத்த அப்டேட்! #monthacyclone #chennairains #heavyrainalert #weatherupdate #tamilnadu #orangealert #yellowalert #zeetamilnews இதுக – facebook.com

ஓமந்​தூ​ரார் மருத்​து​வ கல்​லூரி​யில் சான்​றிதழ் படிப்​பு​களுக்கு நவ.14 வரை விண்​ணப்​பிக்​கலாம்