நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

English

New Delhi: The Tamil Nadu government is filing a case in the Supreme Court against the President's decision to refuse assent to the NEET exemption bill. Subsequently, in a petition filed by Tamil Nadu government's senior counsel P. Wilson and lawyer Misha Rohatgi, it is stated that the President's refusal to give assent to the NEET exemption bill is unconstitutional. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Pudutelli: NEET vilakku masothavukku opputhal alikka marutha kudiyarasut thalaivarin mudivukku ethiraga Tamilnadu arasu ucha neethimanrathil vazhakku thodarnthulladhu. Iduthodarbaga Tamilnadu arasin saarbil mootha vazhakkarinjar P. Vilson matrum vazhakkarinjar Misha Rohthagi thaakkal seithulla manuvil, NEET vilakku masothavukku opputhal alikka marutha kudiyarasut thalaivarin nadavadikkai sattavirodhamanadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

புதுடெல்லி: நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலை​வரின் முடிவுக்கு எதி​ராக தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக அரசின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன் மற்​றும் வழக்​கறிஞர் மிஷா ரோஹ்தகி தாக்​கல் செய்​துள்ள மனு​வில், நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலை​வரின் நடவடிக்கை சட்​ட​விரோத​மானது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம்: அண்ணா பல்கலை. அதிகாரிகள் மீது வழக்கு

.More than 11 schools in India :.