English
தமிழக சட்டப்பேரவை யின் முக்கியமான மூன்று காலகட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-வாகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ். திமுக ஆட்சியில் சிறுபான்மை ஆணைய தலைவராக பதவி வகித்த அனுபவம் கொண்ட அவர், நடப்பு அரசியல் நிலவரம் குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி இது. சட்டப்பேரவையில் நீண்ட அனுபவம் கொண்டவர் நீங்கள். தற்போதைய பேரவை நடவடிக்கைகளை எப்படி பார்க்கிறீர்கள்..?
Tamil
“நிர்மலா சீதாராமனை முதல்வராக அறிவிப்பார் அமித் ஷா” – ஆருடம் சொல்லும் பீட்டர் அல்போன்ஸ் நேர்காணல்
தமிழக சட்டப்பேரவை யின் முக்கியமான மூன்று காலகட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-வாகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ். திமுக ஆட்சியில் சிறுபான்மை ஆணைய தலைவராக பதவி வகித்த அனுபவம் கொண்ட அவர், நடப்பு அரசியல் நிலவரம் குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி இது.
சட்டப்பேரவையில் நீண்ட அனுபவம் கொண்டவர் நீங்கள். தற்போதைய பேரவை நடவடிக்கைகளை எப்படி பார்க்கிறீர்கள்..?
Click the link above to read the full article on the original website.