நியூஸிலாந்து தொடரில் இருந்து இந்திய பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றிருப்பார்கள்: பயிற்சியாளர் டென் டஸ்ஷேட் நம்பிக்கை

கொல்​கத்தா: தெம்பா பவுமா தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நாளை தொடங்​கு​கிறது.

இந்த தொடருக்​கான தென் ஆப்​பிரிக்க அணி​யில் கேசவ் மஹா​ராஜ், சைமன் ஹார்​மர், செனுரன் முத்​து​சாமி, பிரேனலன் சுப்​ராயன் ஆகிய 4 சுழற்​பந்து வீச்​சாளர்​கள் இடம் பெற்​றுள்​ளனர். இந்த சுழல் கூட்​டணி சமீபத்​தில் பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் 35 விக்​கெட்​களை வேட்​டை​யாடி இருந்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பும்ராவை எதிர்கொள்ள தயாராக இருங்கள்: கிரேம் ஸ்மித் அறிவுரை

டெஸ்ட் அணி​யில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடு​விப்​பு