நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த யோகா, இயற்கை மருத்துவத்தால் 28 நாளில் தீர்வு: ஆய்வுத் தகவல்

English

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சையால் 28 நாட்களில் தீர்வு கிடைத்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சையால் தீர்வு கிடைக்கிறதா என்பது குறித்து சென்னை அரும்பாக்கம் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் ஒய்.தீபா, ஏ.விஜய், ஏ.பிரசாந்த், பிரகாஷ் ராஜ், என்.மணவாளன், எட்மின் கிறிஸ்டா, ஏ.மூவேந்தன் ஆகியோர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். ‘பப் மெட்’ என்ற ஆய்விதழில் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியாகியுள்ளது.


Tamil

நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த யோகா, இயற்கை மருத்துவத்தால் 28 நாளில் தீர்வு: ஆய்வுத் தகவல்

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சையால் 28 நாட்களில் தீர்வு கிடைத்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சையால் தீர்வு கிடைக்கிறதா என்பது குறித்து சென்னை அரும்பாக்கம் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் ஒய்.தீபா, ஏ.விஜய், ஏ.பிரசாந்த், பிரகாஷ் ராஜ், என்.மணவாளன், எட்மின் கிறிஸ்டா, ஏ.மூவேந்தன் ஆகியோர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். ‘பப் மெட்’ என்ற ஆய்விதழில் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியாகியுள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

லாலுவின் ஹாலோவீன் கொண்டாட்டம்: பாஜக கடும் விமர்சனம்

‘தேர்தல் நெருக்கத்தில் எஸ்ஐஆர்-க்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டம் திமுகவின் கபட நாடகம்’ – தவெக