நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 3-ம் வகுப்பில் இருந்து ‘ஏஐ’ பாடம் அறிமுகம்: மத்திய கல்வித் துறை அமைச்சகம் அறிவிப்பு

English

New Delhi: The Ministry of Education has announced that an Artificial Intelligence (AI) course will be introduced from the 3rd grade in schools across the country to support future technological development. The Ministry of Education plans to introduce courses related to Artificial Intelligence (AI) and Computational Thinking (CT) in schools nationwide. A related meeting was held on the 29th of last month, attended by representatives and experts from CBSE, NCERT, KVS, and NVS.


Tanglish

English Pudutelli: Ethirkaala thozhilnutpa valarchikku eedukodukkum vagaiyil naadu muzhuvadhum pallikalil 3-am vaguppil irundhu seyarakai nunnarivu (AI) paadam arimugam seyyappadum endru maththiya kalvi amaichchagam ariviththulladhu. Naadu muzhuvadhum pallikalil seyarakai nunnarivu (AI) matrum kanakkeettu sindhanai (computational thinking-cidi) thodarbaana paadaththai arimugappadutha maththiya kalviththurai amaichchagam thittamittulladhu. Idhudodarbana kootam kadanda maatham 29-am thethi nadandhadhu. Idhil CBSE, NCERT, KVS, NVS prathinidhigal, nipunargal pangettranar. Tamil naadu muzhuvadhum ulla pallikalil 3-am vaguppil irundhu ‘AI’ paadam arimugam: Maththiya kalvith thurai amaichchagam arivippu Pudutelli: Ethirkaala thozhilnutpa valarchikku eedukodukkum vagaiyil naadu muzhuvadhum pallikalil 3-am vaguppil irundhu seyarakai nunnarivu (AI) paadam arimugam seyyappadum endru maththiya kalvi amaichchagam ariviththulladhu. Naadu muzhuvadhum pallikalil seyarakai nunnarivu (AI) matrum kanakkeettu sindhanai (computational thinking-cidi) thodarbaana paadaththai arimugappadutha maththiya kalviththurai amaichchagam thittamittulladhu. Idhudodarbana kootam kadanda maatham 29-am thethi nadandhadhu. Idhil CBSE, NCERT, KVS, NVS prathinidhigal, nipunargal pangettranar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாடு முழுவதும் பள்ளிகளில் 3-ம் வகுப்பில் இருந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாடம் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் கணக்கீட்டு சிந்தனை (கம்ப்யூட்டேஷனல் திங்கிங்-சிடி) தொடர்பான பாடத்தை அறிமுகப்படுத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான கூட்டம் கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்றது. இதில் சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி, கேவிஎஸ், என்விஎஸ் பிரதிநிதிகள், நிபுணர்கள் பங்கேற்றனர்.


Tamil

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 3-ம் வகுப்பில் இருந்து ‘ஏஐ’ பாடம் அறிமுகம்: மத்திய கல்வித் துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாடு முழுவதும் பள்ளிகளில் 3-ம் வகுப்பில் இருந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாடம் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் கணக்கீட்டு சிந்தனை (கம்ப்யூட்டேஷனல் திங்கிங்-சிடி) தொடர்பான பாடத்தை
அறிமுகப்படுத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான கூட்டம் கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்றது. இதில் சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி, கேவிஎஸ், என்விஎஸ் பிரதிநிதிகள், நிபுணர்கள் பங்கேற்றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஸ்ரீகாகுளம் கோயிலில் கூட்ட நெரிசல்: 8 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

செங்கோட்டையன் பதவியை ஜெயலலிதா பறித்தது ஏன்? – திண்டுக்கல் சீனிவாசன் புதுத் தகவல் – Hindu Tamil Thisai