நாடக உலா: நித்ய முக்தன் – மகான்களாக மாறிய குழந்தைகள்

English

கே.சுந்தரராமன் டாக்டர் அம்பிகா காமேஷ்வர் நடத்தும் ‘ரசா’ (RASA – ரமண சன்ருத்ய ஆலயா) அமைப்பு சார்பில் சென்னை நாரத கான சபாவில் ‘நித்ய முக்தன்’ என்ற இசை நாடக நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. பகவான் ரமணரின் பாடலில் உள்ள ‘நித்ய முக்தன்’ என்ற வார்த்தையை மையமாக வைத்து இந்நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 8 மகான்களின் வாழ்வில் நடந்த அருள் சம்பவங்களை 8 பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் குழந்தைகள் தங்கள் இசை, நாடகம், நடனம் மூலமாக நிகழ்த்திக் காட்டினர்.


Tamil

நாடக உலா: நித்ய முக்தன் – மகான்களாக மாறிய குழந்தைகள்

கே.சுந்தரராமன்

டாக்டர் அம்பிகா காமேஷ்வர் நடத்தும் ‘ரசா’ (RASA – ரமண சன்ருத்ய ஆலயா) அமைப்பு சார்பில் சென்னை நாரத கான சபாவில் ‘நித்ய முக்தன்’ என்ற இசை நாடக நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. பகவான் ரமணரின் பாடலில் உள்ள ‘நித்ய முக்தன்’ என்ற வார்த்தையை மையமாக வைத்து இந்நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 8 மகான்களின் வாழ்வில் நடந்த அருள் சம்பவங்களை 8 பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் குழந்தைகள் தங்கள் இசை, நாடகம், நடனம் மூலமாக நிகழ்த்திக் காட்டினர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அந்த சாக்ஸபோன் அழுதுகொண்டிருக்கிறது!  – கத்ரி கோபால்நாத்துக்கு அஞ்சலி… அஞ்சலி… மவுன அஞ்சலி!  

பாடல் பழசு; பாடுவோர் புதுசு!